திமுக அரசின் சுரண்டலுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கும் முற்றுப்புள்ளி! ஸ்டாலின் ஆட்சியை அதிர வைக்கும் எழுச்சிப் பயணத்தை தொடங்குகிறார் EPS!
கேள்விக்குறியாகும் ஆர்டிஇ திட்டம்? – 2 ஆண்டாக நிதி இல்லை; கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள், அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்!
கல்வி அமைச்சர் – இயக்குநர் அதிகார மோதல் உச்சம்! அமைச்சர் உத்தரவை மீறி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உத்தரவு! கல்வித்துறையில் பெரும் குழப்பம் – ஐபெட்டோ கண்டனம்!
போக்குவரத்து போலீசாரை ஏமாற்ற கூகுள் மேப் யுக்தி – ‘தாடி சிக்கோம்’ டிரெண்ட்: இது புத்திசாலித்தனமா? இல்லை சட்டவிரோதமா?
25வது லாக்அப் மரணம் – திமுக அரசின் வெற்றிக் குறியீடா? கோவில் காவலாளியின் கொடூர மரணம், நீதிக்கு சவாலா?
“பசியோடு நின்று கடன் கேட்கிறோம்… NOC, சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள்!” – புதிய விதிகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அவலம்!
அதிகாரி மேல் புகார் கொடுத்தா யார் விசாரிக்கிறாங்க தெரியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரி தான்! – மக்கள் நம்பிக்கையை குலைக்கும் ‘முதலமைச்சரின் முகவரி’(CM Cell)!
ம.பொ.சி. : சென்னைக்கு உயிர் கொடுத்த தமிழர்! மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த ஆளுமை!
திட்டமிடல் இல்லாத திமுக அரசு – தடம் புரளும் சென்னையின் வளர்ச்சி! புயலாக கிளம்பும் EPS விமர்சனம்!
நிர்வாக மாறுதல் முறைகேடு: ஆசிரியர்களின் கண்ணீரும், ஜனநாயகத்தின் கேள்வியும்! ஐபெட்டோ சுளீர்!
சென்னையில் பள்ளி அருகே விற்கப்படும் புகையிலைப் பொருட்கள்! மளிகைக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள்! அரசு தூங்குகிறது – மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது!
மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!
ஆண் மலட்டுத்தன்மைக்குத் தீர்வு : விந்தணுவின் நீச்சல் ரகசியத்தை அவிழ்க்கும் விஞ்ஞானிகள்!
இந்தியாவில் அறிமுகமான கூகுளின் “AI மோட்”: இணைய சுதந்திரத்துக்கு ஆபத்து? வெளியீட்டாளர்களை உலுக்கும் புதிய சகாப்தம்!
இஞ்சி துண்டுகளை 48 நாள் தேனில் ஊற வைத்து… தேரையர் சித்தர் கூறிய ரகசியம்! ஆரோக்கியத்தின் அமிர்தம்!