இந்திய செய்திகள்அனைத்தும்

கோவாக்சின் 3-ம் கட்ட சோதனை முடிவு வெளியீடு! 81% பலன் அளிப்பதாக அறிவிப்பு! மரபணு மாற்ற வைரசையும் அழிக்கும் வல்லமை!

Velsmedia Team- Apr 21, 2021 0

கோவிட்-19 பெருந்தொற்றை தடுப்பதற்கான கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையில் 81% செயல்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கும் திறனும் கோவாக்சினுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது. (more…) Read More

பிங்க் வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்தால் ஃபோன் ஹேக் செய்யப்படும்! போலீஸார் எச்சரிக்கை!

Velsmedia Team- Apr 21, 2021 0

பிங்க் வாட்ஸ் "Pink WhatsApp" என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ ஆப்(App)களை பதிவிறக்கம் செய்யுமாறு  லிங்க்குகள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. (more…) Read More

திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட்! 90 நாட்களுக்கு செல்லும் என தேவஸ்தானம் அறிவிப்பு!

Velsmedia Team- Apr 20, 2021 0

திருமலை திருப்பதியில் தரிசனத்துக்காக பெற்ற ஆன்லைன் டிக்கெட், 90 நாட்கள்வரை செல்லுபடியாகும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. (more…) Read More

VEL's எக்ஸ்க்ளூசிவ்அனைத்தும்

வெங்காயத்தில் இவ்வளவு சத்துகளா? ‘தம்’ அடிக்கறவங்க வெங்காயம் மூலமா நுரையீரலை சுத்தம் செய்யலாம்!

Velsmedia Team- Apr 13, 2021 0

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக சமைக்காத வெங்காயத்தில் வைட்டமின் சி குவிந்து கிடக்கிறது.  எனவே வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமாகவே அதிலிருக்கும் சத்துகளை முழுமையாகப் பெறலாலம். (more…) Read More

சினிமா செய்திகள்அனைத்தும்

கட்டுரைகள்அனைத்தும்

தமிழகத்தில் கொரோனா பரவலில் பதற்றமான நிலை இல்லை! ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை!

தமிழகத்தில் கொரோனா பரவலில் பதற்றமான நிலை இல்லை! ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை!

தமிழக செய்திகள்Velsmedia Team- April 22, 2021 0

தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவர் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. (more…) Read More

இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழக செய்திகள்Velsmedia Team- April 21, 2021 0

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படியும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…) Read More

error: Content is protected !!