கொரோனா அறிகுறி தெரிஞ்சா உடனே வாங்க! நுரையீரலுக்கு பரவமா தடுத்திடலாம்:  அமைச்சர் விஜயபாஸ்கர் 
தமிழக செய்திகள்

கொரோனா அறிகுறி தெரிஞ்சா உடனே வாங்க! நுரையீரலுக்கு பரவமா தடுத்திடலாம்:  அமைச்சர் விஜயபாஸ்கர் 

Velsmedia Team- July 25, 2020

கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறி தெரிந்து, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மையத்துக்கு வந்தால், நுரையீரலுக்கு நோய் பரவுவதை தடுக்கமுடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். (more…) Read More

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! போலீஸாரை கண்டித்து வெடித்தது போராட்டம்
உலகம்

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! போலீஸாரை கண்டித்து வெடித்தது போராட்டம்

Velsmedia Team- August 24, 2020

அமெரிக்காவின், லுாசியானா மாகாணத்தில், கருப்பினத்தை சேர்ந்த ஒருவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, லபாயெட் நகரில், போராட்டம் வெடித்துள்ளது. (more…) Read More

73 நாட்களில் ‘கொரோனா தடுப்பூசி’ என்பது பொய்த் தகவல்! COVISHIELD தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி!
இந்திய செய்திகள்

73 நாட்களில் ‘கொரோனா தடுப்பூசி’ என்பது பொய்த் தகவல்! COVISHIELD தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி!

Velsmedia Team- August 23, 2020

‛COVISHIELD' தடுப்பூசி, இன்னும் 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என வெளியான தகவலில் உண்மை இல்லை என்று Serum Institute of India தெரிவித்துள்ளது.  (more…) Read More

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம்! 3-வது தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!
இந்திய செய்திகள், மருத்துவம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம்! 3-வது தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

Velsmedia Team- April 12, 2021

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  (more…) Read More

எம்.ஜி.ஆர்-க்கும் காவித்துண்டு போத்திட்டீங்களே! உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தல்
தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர்-க்கும் காவித்துண்டு போத்திட்டீங்களே! உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தல்

Velsmedia Team- July 24, 2020

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த செயலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். (more…) Read More

ஐயப்பனின் ஹரிவராசனம் டியூனில் ஜீசஸை போற்றி பாடல்! சர்ச்சைக்கு வித்திட்ட மலையாள பாதிரியார்!
VELS எக்ஸ்க்ளூசிவ், இந்திய செய்திகள்

ஐயப்பனின் ஹரிவராசனம் டியூனில் ஜீசஸை போற்றி பாடல்! சர்ச்சைக்கு வித்திட்ட மலையாள பாதிரியார்!

Velsmedia Team- December 18, 2020

சபரிமலை என்றதும் ஐயப்ப பக்தர்களுக்கு நினைவுக்கு வரும் அம்சங்களில் முக்கியமானது, நடைசாத்தும் நேரத்தில் ஒலிபரப்பாகும் ‘ஹரிவராசனம்’ பாடல். இந்தப் பாடலின் டியூனை அப்படியே காப்பியடித்து ஜீசஸைப் போற்றி பாடல் அமைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. (more…) Read More

கொரோனா பீதி! இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் 15 மாதங்களாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த குடும்பம்!
இந்திய செய்திகள்

கொரோனா பீதி! இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் 15 மாதங்களாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த குடும்பம்!

Velsmedia Team- August 3, 2021

ஆந்திராவில், கொரோனா பீதியில், ஒரு குடும்பம் சுமார் 15 மாதங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே வசித்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. (more…) Read More

error: Content is protected !!