2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், திரிகிரஹ யோகம் என்று அழைக்கப்படும் ஒரு கிரக பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த அற்புதமான நிகழ்வு மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்போது நிகழ்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் சூரியன், சனி மற்றும் சுக்கிரன், மீன ராசியில் இணைகிறார்கள்.
காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!
காலையில் எழுந்தவுடன் நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம்? என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், முந்தைய நாள் இரவு வரை சாப்பிட்டது செரிமானத்திற்குச் சென்றுவிடும் என்பதால், வயிறு காலியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் காபி, டீயுடன் பிஸ்கட்டுகளை முக்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்க வேண்டாம் என்பதற்காக பிஸ்கட் அல்லது ரஸ்க் எடுத்துக்கொள்வதாக பலரும் சொல்வார்கள். டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவதில் அப்படி என்னதான் பிரச்னை?
உயிருக்கே உலைவைக்கும் சோடியம்! அதிகரித்தால் மட்டுமல்ல, குறைந்தாலும் பிரச்சனைதான்!
சோடியம் பொதுவாக செல்களுக்கு வெளியே உடல் திரவங்களில் தோன்றும். இது ஆரோக்கியமான நியூரான் மற்றும் தசை செயல்பாட்டை பராமரிக்கவும், உடல் திரவங்களை ஒழுங்குபடுத்தவும், நரம்பு தூண்டுதல்களை அனுப்பவும் ஒரு அத்தியாவசிய கனிமமாகும். சோடியம், நமது உடலுக்குத் தேவையான முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஐபெட்டோ வலியுறுத்தல்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இட்லி, தோசை போரடிக்குதா? கொங்கு ஸ்பெஷல் உப்பு மிளகு ரொட்டி செய்து பாருங்க..!
கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டி காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ். கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.