Saturday, July 5, 2025
Home Blog Page 11

இந்த உணவுகளை நிறுத்துங்கள்! 60% நோய்களைத் தவிர்க்கலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், வசதிக்காகவே பலரும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-Processed Foods – UPFs) உட்கொள்வது அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். UPF உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை 60% வரை குறைக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

June Month Rasi Palan | ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..? 12 ராசிகளுக்கான பலன்கள்..!

ஜூன் மாதத்தில் புதன் பகவான் மிதுனம் மற்றும் கடகம் ராசிகளிலும், செவ்வாய் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். அதே போல ஜூன் 15ல் சூரியன் மிதுனத்திலும், சுக்கிரன் ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இப்படி இந்த கிரகப் பெயர்ச்சிகளாலும், கிரக சேர்க்கைகளாலும் சில ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்.

‘ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த சாரை காப்பாற்ற முடியாது’ – எடப்பாடி பழனிசாமி சூளுரை!

“ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள், கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஆண்களை அச்சுறுத்தும் புராஸ்டேட் புற்றுநோய்: அறிகுறிகள், அபாயங்கள் மற்றும் அறிய வேண்டிய உண்மைகள்!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ப்ராஸ்டேட் கேன்சர் முக்கியமானதாக உருவெடுத்து வருகிறது. உலகளவில் இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 75% முதல் 85% வரை அதிகரித்துள்ளதாகவும் லான்செட்(The Lancet Medical Journal) அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய அளவில் 30% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: எதிர்பாராத திருப்பம்! கியர் மாறும் குடும்பக் கட்டுப்பாடு!

ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் நீண்டகாலமாகவே ஒரு பெரிய மாற்றம் தேவைப்பட்டு வந்தது. தற்போது, விஞ்ஞானிகள் இந்த திசையில் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய, ஹார்மோன் அல்லாத ஒரு ஆண் கருத்தடை மாத்திரை நிஜமாகலாம் என்று நியூயார்க்கைச் சேர்ந்த வெயில் கார்னெல் மருத்துவ(Weill Cornell Medicine) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணுக்கள் நீந்துவதைத் தடுக்கும் ஒரு செல் பாதையை (cell pathway) அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகிலேயே மிக ஆரோக்கியமான காய்கறி எது தெரியுமா? ஆய்வாளர்கள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

வாட்டர் கிரஸ் (Watercress) அல்லது ‘வாட்டர்கெஸ்’ எனப்படும் ஒருவகை காய்கறியை “உலகின் ஆரோக்கியமான காய்கறி” என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்துள்ளது. இந்த வாட்டர் கிரஸ் (Watercress) நீர் நிலைகளில் எளிதாகவும், அதிகமாகவும் வளரக்கூடிய ஒரு கீரை இனமாகும். இதனை கொமன் கிரஸ் மற்றும் கார்டன் கிரஸ் என்றும் அழைப்பது வழக்கம். தமிழில் நீர்வளர் கீரை என்கிறார்கள்.

கொரோனாவின் புதிய JN.1 திரிபு: ஒரு முழுமையான பார்வை – ஏற்கனவே செலுத்திய தடுப்பூசி இப்போது பலன் தருமா?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,395-ஐ எட்டியுள்ளது. நேற்று (மே 31, 2025) ஒரே நாளில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

antalya bayan escort