Sunday, July 6, 2025
Home Blog Page 13

யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்ப முடியாது! SIR “யாராக இருந்தாலும்”, கூண்டேற்றட்டப்படுவார்! ஞானசேகரன் வழக்கில் இபிஎஸ் உறுதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திமுக அனுதாபி ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

🌍 உலகிலேயே ஆரோக்கியமான நாடுகள்: இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கு தெரியுமா?

ஆரோக்கியம் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படைத் தூணாகும். உலகின் முன்னணி ஆரோக்கிய நாடுகள் என்பது அதிக ஆயுட்காலம், தரமான சுகாதார வசதிகள், ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை மற்றும் வலுவான பொது சுகாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும்.

சாதனைகளின் உச்சம்: உலக அரங்கில் இந்தியாவின் புதிய வரலாறு! மக்களோடு இணைந்த வளர்ச்சி சாத்தியமாவது எப்போது?

இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் ஒரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அறிவித்தபடி, உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.

பெரிய கோளாறுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சைவ உணவாளர்கள்!

உடலின் சீரான செயல்பாட்டுக்கு மிக முக்கியமான ஒரு ஊட்டச்சத்து விட்டமின் பி12. இது நரம்பியல் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்களின் நலத்துக்குத் தேவையானதோடு மட்டுமல்லாமல், டி.என்.ஏ. உருவாக்கம், செல்களின் வளர்ச்சி, மூளையின் செயல்திறன் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சீன விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்ட புதிய பாக்டீரியா: பூமியில் கண்டிராத அரிய நுண்ணுயிரி – விஞ்ஞானிகள் குழப்பம்!

விண்வெளியில் உயிர்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், பூமியிலோ அல்லது வேறு எங்குமே கண்டிராத ஒரு புதிய நுண்ணுயிரியை (microbe) சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் (Tiangong station) கண்டறிந்தது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பையும், அதே சமயம் சில கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தென் மாநிலங்களில் குறைந்துவரும் குழந்தை பிறப்பு விகிதம்! தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவால்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்து வருகிறது. இது பிஹாரை விட பாதியாகும். தேசிய சராசரியை விட கீழ்நிலையிலுள்ள இந்த புள்ளிவிவரங்கள், மக்கள் தொகை மாற்றத்தின் எதிர்காலப் பாதிப்புகள் குறித்து நுட்பமாக சிந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காதது ஏன், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

antalya bayan escort