தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காதது ஏன், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூங்க போறதுக்கு முன்னாடி பூண்டு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ 6 காரணங்கள்!
சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டு, பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவில் சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள் – யாருக்கு, எங்கு, எப்போது? கட்டண முறை மாற்றம் உங்களை பாதிக்குமா?
நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த சென்னை மாநகரின் குடிநீர் கட்டண முறையில் ஒரு பெரும் மாற்றம் வரவிருக்கிறது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்(CMWSSB) ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை (Smart Water Meters) பொருத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது குடிநீர் கட்டண வசூலை மேம்படுத்தவும், வருவாய் இழப்பைக் குறைக்கவும், அரிய மற்றும் விலையுயர்ந்த நீரை திறமையாகப் பயன்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையை உலுக்கும் ஒலி மாசு: இரத்த அழுத்தம் முதல் மனநலம் வரை – தவிக்கும் போக்குவரத்து காவலர்கள்..!
சென்னை போக்குவரத்துக்கு ஓய்வே இல்லை. நெல்சன் மாணிக்கம் சாலை – அமைந்தகரை சந்திப்பு உள்பட பல்வேறு பரபரப்பான பகுதிகளில், சத்தம் நிறைந்த ஹாரன்கள் மற்றும் அதிவேக வண்டிகளின் இரைச்சலுக்கு மத்தியில், ஒரு போக்குவரத்துக் காவலர் கிட்டத்தட்ட பகல் முழுவதும் பணியில் இருக்கிறார்.
உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் 10 வகையான உணவுகள்! Anti-Inflammatory Foods!
உடல் அழற்சி அல்லது வீக்கம் (Inflammation) என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு இயல்பான, பாதுகாப்பு எதிர்வினை. காயம் ஏற்பட்டாலோ, தொற்று ஏற்பட்டாலோ, அல்லது ஏதேனும் ஒரு பாதிப்பு வந்தாலோ, உடல் தானாகவே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடும். இந்த முயற்சியின் ஒரு பகுதிதான் அழற்சி.
வேப்பேரி அரசு உதவி பெறும் பள்ளி அத்துமீறல் – கட்டாய CBSE சேர்க்கை: ஏழை மாணவிகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் கொடூரம்! ஐபெட்டோ கண்டனம்!
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குளிர்ந்த நீரா? வெதுவெதுப்பான நீரா? குடிப்பதற்கு எது சிறந்தது? – ஆச்சரியமான 6 உண்மைகள்!
தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், குளிர்ந்த நீரா, சூடுசெய்யப்பட்ட வெதுவெதுப்பான நீரா அல்லது அறை வெப்பநிலையில் உள்ள சாதாரண நீரா? எது சிறந்தது என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது.