Monday, July 7, 2025
Home Blog Page 16

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய உத்தரவு: இனி குழந்தைகளுக்கு ‘சர்க்கரைப் பலகை’யில் கணக்கு!

முன்னொரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என கூறப்பட்ட நீரிழிவு நோய், சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் நடுத்தர வயது முதல் அனைவரும் பாதிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் உணவு முறை மாற்றம், போதிய விளையாட்டு இல்லாதது, உடற்பயிற்சி குறைவு, கல்வி அழுத்தம் போன்ற காரணங்களால் குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு..! ஜூலை 1 முதல் 3.16% அதிகரிப்பு?

தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிநீர் மூலம் பரவும் நோய்கள்: குழாய் நீர், ஆர்.ஓ. நீர், கிணற்று நீர் – எது சிறந்தது? 💧

நாம் தினமும் பருகும் குழாய் நீர், கிணற்று நீர், ஆழ்துளை கிணறு, ஆர்.ஓ. சுத்திகரிப்பு நீர் ஆகியவற்றில் எது பாதுகாப்பானது? எது தூய்மையானது? எதில் ஊட்டச்சத்துகள் உள்ளன? என்ற சந்தேகங்கள் எழுவது இயல்பாகும். இந்தக் கட்டுரையில் இதற்கான தெளிவான பதில்களைக் காணலாம்.

தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்…! நிபுணர்கள் எச்சரிக்கை!

நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நம் உடல்நிலையை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் ஆகும். நகங்கள், தோலின் ஒரு நீட்சியாகும். அவை நமது விரல்களை பாதுகாப்பதோடு, உடலின் சில நோய்கள் மற்றும் குறைபாடுகளையும் காட்டும் ஒரு குறியீடாக செயல்படுகின்றன.

TASMAC CASE: அப்ரூவர் ஆகிறாரா விசாகன் IAS? ஆட்சியாளர்களை வளைக்க அமலாக்கத்துறை ஆயத்தம்? முதலில் சிக்கப்போவது யார்?

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது. விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

காது அழுக்கில் உள்ள ரகசியம்: நீரிழிவு, இதயநோய் முதல் புற்றுநோய் அறிகுறிகள் வரை கண்டறியலாம்!

காது அழுக்கு (Ear Wax) மூலம் பல்வேறு நோய்கள் பற்றிய அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம் என உலகளாவிய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் புதிய முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்திற்கு திரௌபதி முர்மு கேள்வி?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கில், JB Pardiwala, R Mahadevan ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

antalya bayan escort