Tuesday, July 8, 2025
Home Blog Page 20

“சிந்தூர்” நடவடிக்கை: பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா அதிரடித் தாக்குதல்!

இந்தியா இன்று (மே 7, 2025) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து “சிந்தூர்” என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் இந்துக்கள், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆல்கஹாலைவிட உங்கள் கல்லீரலை மோசமாக பாதிக்கக்கூடிய 5 ஜூஸ்கள்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

வயிற்றின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் உடலின் முக்கிய உறுப்பு கல்லீரல் அல்லது லிவர். இது விலா எலும்புக் கூண்டின் கீழ் நன்கு பாதுகாக்கப்படுகிறது. கல்லீரல் உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு மற்றும் உடலில் உள்ள பல முக்கியமான செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும்.

உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய 6 வகை மருந்துகள் – கவனமாக இருங்கள்!

மருந்துகள் பலவிதமான உடல்நலக் கோளாறுகளை கட்டுப்படுத்தவும், நலம் மேம்படவும் உதவுகின்றன. ஆனால் சில மருந்துகள், தவறான முறையில் அல்லது அதிகமாக எடுத்துக்கொண்டால், உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறோம்.

வாட்டும் வெயிலில் கோடைகால சிறப்பு பயிற்சி தேவையா? அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் விருதுநகர் ஆட்சியர்! ஐபெட்டோ கண்டனம்!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாணவர்களின் நலன் கருதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரியுள்ளார்.

EPS’s Political Masterstroke Shakes DMK Alliance: Increasing Tensions Among Allies!

3.45 Mins Read: AIADMK-BJP alliance has sent shockwaves into the DMK-led alliance, causing political instability and increasing tensions among its minor allies. With the opposition front now looking increasingly united, internal strains in the DMK alliance have intensified, particularly over seat-sharing deals before the 2026 Tamil Nadu Assembly polls.

ஈபிஎஸ்-ன் அரசியல் சதுரங்கம்: நெருக்கடியில் திமுக! கூட்டணியில் பதற்றம்!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இது எதிர்பாராத பின்னடியாக மாறியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. திமுகவை நம்பியுள்ள சிறிய கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புற்றுநோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த 8 சிறந்த உணவுகள் – இப்போதே உங்கள் உணவில் சேர்க்கத் தொடங்குங்கள்!

உலகளவில், மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 10 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இந்தியாவிலும், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

antalya bayan escort