முதுமை மற்றும் மரணம் குறித்து மனிதர்கள் நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மரபணு மாற்றம், உணவுக் கட்டுப்பாடு, யோகா, அதிசய மருந்துகள் என பல பாணிகள் பரிசோதிக்கபட்டுள்ளன. ஆனால் முதுமையின் பாதையைத் தடுக்கும் வழி இன்னும் முழுமையாக காணப்படவில்லை. இந்த நிலையை மாற்ற, விஞ்ஞானிகள் இப்போது “நெக்ரோசிஸ்” எனப்படும் செல் இறப்பை கேந்திரமாகக் கொண்டு புதிய மருத்துவ வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
நெருக்கடியில் இந்திய ஜனநாயகம்: எமெர்ஜென்சியின் 50 ஆண்டு கால பாடம்! மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திமுக?
1975-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். ஜூன் 28-ம் தேதி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு சிறிய இரங்கல் செய்தி, இந்திய ஜனநாயகத்தின் மரணத்தை மறைமுகமாகச் சொன்னது.
மரபணு அறிவியல்: தட்பவெப்ப சவால்களைத் தாங்கி முழுமையான சாகுபடி! உணவுப் பாதுகாப்பிற்கு ஒரு புதுப் பாதை!
அதிகரித்து வரும் வெப்பம், வறட்சி, அதீத மழைப்பொழிவு, மற்றும் கரியமில வாயுவின்(carbon dioxide – CO2) செறிவு அதிகரிப்பு ஆகியவை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொண்டு, உணவுப் பயிர்களைக் காப்பாற்ற மரபணு ரீதியான திருத்தங்கள் உதவும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிமையான வழி! இந்த 10 ஜூஸ் ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்க!
நோய்களை எதிர்த்துப் போராடவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி மிக அவசியம். சுவையான மற்றும் சத்தான பழங்கள், காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உங்கள் உணவில் கூடுதல் சத்துக்களை சேர்க்கவோ அல்லது ஆரோக்கியமான பானத்தை அருந்தவோ விரும்பினால், இந்த 10 ஜூஸ் ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்கள்.
திட்டமிடல் இல்லாத திமுக அரசு – தடம் புரளும் சென்னையின் வளர்ச்சி! புயலாக கிளம்பும் EPS விமர்சனம்!
அதிமுக பொதுச்செயலாளரும் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, டெக்கன் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் 23 ஜுன் 2025 அன்று கட்டுரை எழுதியுள்ளார். அதில், “சில வாரங்களுக்கு முன், கோடைகால வெயிலுக்கு மத்தியில், சென்னையின் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிலையம் வழக்கத்தை விட வெறிச்சோடிப் போயிருந்தது. போக்குவரத்து நெரிசலோ, பயணிகள் கூட்டமோ இல்லை.
பருக்களை விரட்ட சூப்பர் டிப்ஸ்: தவிர்க்க வேண்டிய 3 உணவுகள் இதுதான்!
சருமத்தில் உள்ள துளைகள் அடைபடுவதால் பருக்கள் உருவாகின்றன. இது அழுக்கு, குப்பைகள், மேக்கப் மற்றும் வியர்வை உங்கள் துளைகளில் குவிந்து வருவதால் ஏற்படலாம். சரியான சுகாதாரம் மற்றும் சருமப் பராமரிப்பு மூலம் இந்த வகை பருக்களை எளிதில் தடுக்கலாம்.
