Tuesday, March 17, 2026
Home Blog Page 24

நிம்மதியா தூங்கனும் & உடல் எடையும் குறையணுமா? இந்த 4 பானங்களை குடிங்க!

உடல் எடை அதிகரிச்சுட்டே போகுதா? ராத்திரி தூக்கம் வரலயா? இது இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்குன்னு தெரியுமா? சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடல் எடை கூடுறதுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் – ‘DINK’ வாழ்க்கை முறை பற்றிய முழுமையான பார்வை!

திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை உள்ளடக்கியது. ஆனால், சமீபகாலமாக சில தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழ விரும்புகிறார்கள். இதைத்தான் “DINK” என்று அவர்கள் அழைக்கிறார்கள். அதாவது Double Income, No Kids.

சென்னையில் பள்ளி அருகே விற்கப்படும் புகையிலைப் பொருட்கள்! மளிகைக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள்! அரசு தூங்குகிறது – மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது!

கல்வி நிறுவனங்களுக்கு 100 யார்ட்ஸ் (சுமார் 91 மீட்டர்) சுற்றளவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கா தடை சட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. ஆனால், சட்டத்தை மீறி, சென்னையின் ஒவ்வொரு பள்ளி அருகிலும் குறைந்தது இரண்டு கடைகளாவது சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகப் பல நாடுகளை உள்ளடக்கிய புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது கவலை அளிக்கிறது.

விளை நிலங்களில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு! மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்: அச்சுறுத்தும் உயிரியல் பேரழிவு!

பிளாஸ்டிக் மாசுபாடு கடல்களில் மிதக்கும் பாட்டில்கள், கடற்கரை ஓரங்களில் பரவிய பைகளாக மட்டுமல்ல, நமக்கு தெரியாத ஒரு ஆபத்தான வடிவத்தில், விவசாய மண்ணில் புதைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தமுர்டொக் பல்கலைக்கழகத்தின் (Murdoch University) சமீபத்திய ஆய்வின்படி, இப்போது விவசாய மண், கடலை விடவும் 23 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை கொண்டுள்ளது.

புவி வெப்பமயமாதல்: அறிவியலின் அவசரமும், அரசியலின் மறுப்பும் – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

2100 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதல் 2.7°C ஐ நோக்கி முன்னேறி வரும் நிலையில், ஒரு புதிய மற்றும் பெரும் முரண்பாடு தலைதூக்கியுள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க (decarbonize) வேண்டிய அறிவியல் அவசரம் முன்பை விட வலுவாக உள்ளது. ஆனால், அதே வேளையில், சுற்றுச்சூழல் விரோதப் பேச்சுக்கள் – குறிப்பாக மேற்குலக நாடுகளில் – அரசியல் ரீதியாகப் பெரும் தாக்கத்தைப் பெற்று வருகின்றன.

இதயம் நலமுடன் இருக்க இதை குடிக்க மறக்காதீர்கள் – உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த பானங்கள்!

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. நாம் தினசரி குடிக்கும் பானங்கள் இதயத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தண்ணீர் முதல் பச்சை தேயிலை வரை, மாதுளை ஜூஸ் முதல் ஓட்ஸ் பால் வரை — இந்த பானங்கள் உங்கள் இருதய நலனுக்குச் சிறந்த துணையாக இருக்கக்கூடியவை.

இஸ்ரேல்-ஈரான் மோதல்: உலகளாவிய அணு பேரழிவுக்கு வழிவகுக்கும் புதிய போர் முறை!

2025 ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் நடத்திய ஈரான் அணு வசதிகளுக்கான தாக்குதல், உலக அரங்கில் ஒரு “அணு உச்சநிலைப் போர்” (Nuclear Threshold War) என்ற புதிய மோதல் வரையறையை உருவாக்கியுள்ளது. இந்த மோதல் வெறும் பிராந்திய முரண்பாடு அல்ல; அணு ஆயுதப் பரவல், தடுப்பு தாக்குதல்கள், மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்களின் சிதைவு ஆகியவற்றுக்கான ஆபத்தான முன்மாதிரியாக மாறியுள்ளது.

antalya bayan escort