Monday, February 23, 2026
Home Blog Page 3

கஞ்சா போதையில் இரட்டைக் கொலை! விளம்பரம் ஜொலிக்குது… கொலைகள் பெருகுது! காவல் துறையும், ஆட்சி நிர்வாகமும் தூங்குகிறதா?

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்று அதிமுக தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதன் கொடூர விளைவாக, திருவள்ளூரில் பொங்கல் பண்டிகை இரட்டைக் கொலையுடன் முடிந்துள்ளது. கஞ்சா போதையில் நடந்த இந்தச் சம்பவம், “விடியல் ஆட்சி” என விளம்பரம் செய்யும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதற்கான இன்னொரு சான்றாக மாறியுள்ளது.

“பொங்கல் நாளில் ஆசிரியர்களுக்குச் சிறையா?” – திமுக அரசின் அடக்குமுறைக்கு அன்புமணி கடும் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், கடந்த 8-ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்றும் கைது செய்யப்பட்டனர்.

“மன்னிக்கவும்.. நீங்கள் கிளம்பலாம்!” – ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! தேர்தலுக்கு முன் FIR போடப்படுமா? ₹1,020 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் கே.என். நேரு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மீதான கடுமையான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை (ED) அனுப்பிய இரண்டு கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த புதிய விதிகள் அறிவிப்பு: 5000 பேருக்கு மேல் கூட்டினால் இது கட்டாயம்!

சென்னை: தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆளுநரிடம் சிக்கியது திமுகவின் ஊழல் ஜாதகம்! ரூ.4 லட்சம் கோடி ஊழலுக்கான ஆதாரங்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் வழங்கினார்.

“தோல்வி பயத்தில் திமுக நடுங்குகிறது!” – ரூ.3000 பொங்கல் பரிசு குறித்து அன்புமணி ஆவேசம்!

“பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

antalya bayan escort