இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் ஒரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அறிவித்தபடி, உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.
பெரிய கோளாறுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சைவ உணவாளர்கள்!
உடலின் சீரான செயல்பாட்டுக்கு மிக முக்கியமான ஒரு ஊட்டச்சத்து விட்டமின் பி12. இது நரம்பியல் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்களின் நலத்துக்குத் தேவையானதோடு மட்டுமல்லாமல், டி.என்.ஏ. உருவாக்கம், செல்களின் வளர்ச்சி, மூளையின் செயல்திறன் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சீன விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்ட புதிய பாக்டீரியா: பூமியில் கண்டிராத அரிய நுண்ணுயிரி – விஞ்ஞானிகள் குழப்பம்!
விண்வெளியில் உயிர்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், பூமியிலோ அல்லது வேறு எங்குமே கண்டிராத ஒரு புதிய நுண்ணுயிரியை (microbe) சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் (Tiangong station) கண்டறிந்தது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பையும், அதே சமயம் சில கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காதது ஏன், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூங்க போறதுக்கு முன்னாடி பூண்டு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ 6 காரணங்கள்!
சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டு, பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவில் சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள் – யாருக்கு, எங்கு, எப்போது? கட்டண முறை மாற்றம் உங்களை பாதிக்குமா?
நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த சென்னை மாநகரின் குடிநீர் கட்டண முறையில் ஒரு பெரும் மாற்றம் வரவிருக்கிறது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்(CMWSSB) ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை (Smart Water Meters) பொருத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது குடிநீர் கட்டண வசூலை மேம்படுத்தவும், வருவாய் இழப்பைக் குறைக்கவும், அரிய மற்றும் விலையுயர்ந்த நீரை திறமையாகப் பயன்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
