மனநலம் குறைவடைதல் (டிமென்ஷியா) என்பது நினைவாற்றல், இயக்கம், மனநிலை மற்றும் நடத்தை உள்ளிட்ட முக்கியமான அறிவாற்றல் செயல்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுவதைக் குறிக்கிறது. இதில் அல்ஸைமர்ஸ் (Alzheimer’s) நோய் அதிகமாக காணப்படுகிறது.
அதிர்ச்சித் தகவல்! சென்னை உள்ளிட்ட தென் மாநில நகரங்கள் மூழ்கும் அபாயம் – சென்னை தரமணியின் நிலை..?
உலக அளவில் கடல் மட்ட உயர்வு மற்றும் நிலத்தடி நீர் உறிஞ்சுதலால் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் சென்னை உட்பட ஐந்து முக்கிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Singapore’s Nanyang Technological University) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய உத்தரவு: இனி குழந்தைகளுக்கு ‘சர்க்கரைப் பலகை’யில் கணக்கு!
முன்னொரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என கூறப்பட்ட நீரிழிவு நோய், சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் நடுத்தர வயது முதல் அனைவரும் பாதிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் உணவு முறை மாற்றம், போதிய விளையாட்டு இல்லாதது, உடற்பயிற்சி குறைவு, கல்வி அழுத்தம் போன்ற காரணங்களால் குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு..! ஜூலை 1 முதல் 3.16% அதிகரிப்பு?
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்…! நிபுணர்கள் எச்சரிக்கை!
நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நம் உடல்நிலையை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் ஆகும். நகங்கள், தோலின் ஒரு நீட்சியாகும். அவை நமது விரல்களை பாதுகாப்பதோடு, உடலின் சில நோய்கள் மற்றும் குறைபாடுகளையும் காட்டும் ஒரு குறியீடாக செயல்படுகின்றன.
