Saturday, February 14, 2026
Home Blog Page 40

நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு, கிராமங்களிலும் அடர்த்தியாக ஊடுருவியுள்ளது.

Pope Francis dies: Who will be the next Pope? Here’s a look at top contenders and Vatican’s secretive election process!

As Pope Francis breathed his last on Monday, April 21, global focus now shifts to his possible successors. There is speculation that the United States— which has never had a pope—might put forward a contender: Cardinal Raymond Leo Burke, a staunch social conservative.

புதிய போப்பை யார் தேர்வு செய்வார்கள்? வாக்களிக்கப்போகும் 4 இந்தியர்கள்! புதிய போப்புக்கான ரேசில் உள்ளவர்கள் யார், யார்?

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21ந் தேதி வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88. திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. இவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவர் ஆவார்.

இளநீருக்குள் தண்ணீர் எப்படி செல்கிறது தெரியுமா? 90 சதவிகிதம் பேருக்கு தெரியாத ரகசியம் இதுதான்!

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்பதால் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள். மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அதனை பருகுவோம். ஆனால் இளநீரில் மட்டும் எப்படி அதனுள் தண்ணி இருக்கிறது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

கோடைகாலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு! அறிகுறிகள், தடுப்பு வழிகள் என்னவென்று தெரியுமா?

கோடைகால கடுமையான வெப்பத்தின் காரணமாக பலருக்கும் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும். அவற்றில் ‘கோடைக்கால வயிற்றுப்போக்கு’ (Summer Diarrhoea) முக்கியமானது.

காலில் கருப்பு கயிறு கட்டிக்கொளவது சரியா? யாரெல்லாம் அணியலாம்? அதற்கான வழிமுறைகள் என்ன?

இந்து சாஸ்திரத்தில் “கருப்பு” காக்கும் நிறமாக சொல்லப்பட்டுள்ளது. தெய்வீக சக்தியை உள்வாங்க கூடியது கருப்பு கயிறு. காத்து கருப்பு, துஷ்ட சக்திகள் எதுவும் நம்மை அண்டாமல் இருக்க கருப்பு கயிறு அணியும் முறை புழக்கத்தில் வந்தது.  கருப்பு கயிறு நம் உடம்பில் இருப்பது, ஆத்ம பலத்தை கொடுக்கக்கூடும்.

ஜிம் போகாமலேயே தொப்பையை குறைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!

இளவயதினர் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இருக்கும் பொதுவான சிக்கலாக மாறி இருக்கிறது பெல்லி ஃபேட் எனப்படும் தொப்பை. வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக இளம்வயதினரிடையே தொப்பை போடுவது அதிகமாகிறது. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் வேலை செய்து வருவதன் காரணமாக தொப்பை உண்டாகி அவதிப்படுபவர்கள் பலர்.

antalya bayan escort