For years, fatty liver disease was primarily associated with excessive alcohol consumption. However, a growing number of people are developing Non-Alcoholic Fatty Liver Disease (NAFLD), a condition where fat accumulates in the liver, even without a history of heavy drinking. What’s driving this alarming trend? The answer may lie in your diet and even your medicine cabinet.
Mayonnaise: மயோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது.
எதிர்வினையாற்றுவதற்கும், உயிரைக் குடிக்கும் நோய்களுக்கும் உள்ள நேரடித் தொடர்பு..! மின்னல் வேக எதிர்வினைக்கு சூப்பர் டிப்ஸ்!
நரம்பு மண்டலம் உங்கள் உடலில் தகவல் பரவ உதவுகிறது. இது ஐம்புலன்கள், மூளை, முதுகெலும்பு மற்றும் அவற்றை இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாற்ற நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரம்தான், உங்கள் மூளையின் ஆரோக்கியம் தொடங்கி, உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்தவும், அறியவும் உதவுகிறது. இது நரம்பு மண்டலத்துடனும் தொடர்புடையது.
செந்தில் பாலாஜி திங்கள் கிழமைக்குள் ராஜினாமா? பெரும் சட்டச் சிக்கலில் சர்ச்சை அமைச்சர் பொன்முடி!
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்துவரும் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சிக் காலத்தில் அதிமுக அமைச்சரவையில் இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர் மீது பண மோசடி புகார்கள் எழுந்தன.
நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு, கிராமங்களிலும் அடர்த்தியாக ஊடுருவியுள்ளது.
