Thursday, March 19, 2026
Home Blog Page 44

DMK Used Tamil, Betrayed Tamils – K.S. Radhakrishnan Fires Back! Kanimozhi’s Double Standards Exposed!

Chennai – Senior advocate and veteran politician K.S. Radhakrishnan has made a statement. In it, in the name of condemning the AIADMK-BJP alliance, Lok Sabha DMK M.P., Kanimozhi says that AIADMK has betrayed Tamil Nadu.

மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் மூலிகை பானம்! சைட் எஃபெக்ட் இல்லா மேஜிக்! Joint Pain Relief!

சிலருக்கு 30 வயதை நெருங்கினாலே மூட்டு வலி பிரச்சனை ஆரம்பமாகி விடும். சினோவியல் திரவம் மற்றும் கொலாஜன் குறைபாட்டினால் 30 வயதிற்குப் பிறகு மூட்டு வலி ஏற்படுகிறது. இதனுடன் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் மூட்டுகள் இறுக்கமடைந்து வலி ஏற்படலாம்.

ஈபிஎஸ் பற்றி பேச கனிமொழிக்கு தகுதி கிடையாது! பாஜகவுடன் திமுக உறவாடியதை பட்டியலிட்டு கே.எஸ். ராதாகிருஷ்ணன் சரமாரிக் கேள்வி!

மூத்த வழக்கறிஞரும், மூத்த அரசியலாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில், அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறுகிறார் கனிமொழி. அழாத குறைதான்.

Edappadi Palaniswami Fires Back at Stalin Over AIADMK-BJP Alliance Criticism!

Chennai – In a blistering reply to DMK chief M.K. Stalin’s recent attacks on the AIADMK-BJP alliance, AIADMK General Secretary and Leader of the Opposition, Edappadi K. Palaniswami, has fired back in a strong counter-attack.

தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்! ஸ்டாலின் விமர்சனத்துக்கு ஈபிஎஸ் தரமான பதிலடி!

அதிமுக பாஜக கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், என்.டி.ஏ. கூட்டணியின் தமிழகத் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

குடிப்பழக்கம் உங்கள் மூளையை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

“ஒன்று அல்லது இரண்டு ட்ரிங்க்ஸ் மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று நினைத்த நாட்கள் போய்விட்டன. ஏனென்றால் 2023-ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ‘எந்த அளவு மது அருந்தினாலும் அது நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது அல்ல’ என்பதை உறுதிப்படுத்தியது. அதிகமாக மது அருந்தும் பழக்கம் என்பது அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் இறப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: சென்னையில் அமித் ஷா அறிவிப்பு!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

antalya bayan escort