Sunday, February 15, 2026
Home Blog Page 51

எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபடலாமா..? மீறி வழிபட்டால் என்ன நடக்கும்..?

காரியத் தடை விலக வேண்டும் என்றால் விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு என்பது  எல்லோருக்கும் தெரியும். பல முறை முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு விஷயத்தில், ஜெயிக்க வேண்டும் என்றால், விநாயகரை கீழே சொல்லியபடி வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலை பொடி..! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்! இது இருந்தா சுகரையே கட்டுக்குள் வைக்கலாம்!

கறிவேப்பிலை, முருங்கைக்காய் இனத்தைச் சேர்ந்த மரம். இது இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது. கறிவேப்பிலை இலைகள் எலுமிச்சை மற்றும் மிளகு கலந்த மணம் கொண்டவை. நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்டு உணவிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் இந்தக் கறிவேப்பிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

Curry Leaves: A Natural Remedy for Hair, Digestion, and Diabetes! The Ultimate Superfood for Health!

Curry leaves (Murraya koenigii) belong to the drumstick tree family and are native to India and Sri Lanka. These leaves have a unique aroma that combines citrus and peppery notes. Though often added to dishes for flavor and later discarded, curry leaves offer numerous health benefits.

ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..? சுகர் பேஷன்ட் ஆப்பிள் சாப்பிடலாமா?

இந்தியா ஆண்டுதோறும் 2.4 மில்லியன் மெட்ரிக் டன் ஆப்பிள்களை உற்பத்தி செய்கிறது. ஆப்பிள்களில் ரெட் டெலிசியஸ், டேன்ஜி கிரீன் மற்றும் பல வகைகள் உள்ளன. “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. ஆப்பிளின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்குச் சான்று. அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்டவை இந்தப் பழத்தில் நிறைந்துள்ளன.

Health Benefits of Apples: Is It Safe for Diabetics? Nutritional Facts & Side Effects!

India produces 2.4 million metric tons of apples annually. There are many apple varieties, including Red Delicious and Tangy Green. The saying “An apple a day keeps the doctor away” is not just a proverb but is backed by the remarkable health benefits of apples. This fruit is rich in essential vitamins, minerals, and antioxidants that contribute to overall well-being.

திருவண்ணாமலை ராஜபாளையத்தில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? ஊடகங்கள் சொல்வது உண்மையா? களநிலவரம் பற்றிய விளக்கம்!

திருவண்ணாமலை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் (Geological Survey of India) தெரிவித்தது. ஆனால், அது இரு தனித்தனி பகுதிகள் இல்லையென்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதி என்றும் புவிவியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சமையலை சீக்கிரமா முடிக்கணுமா? ஐந்தே நிமிடத்துல பூண்டு மோர் குழம்பை செய்து அசத்துங்க!

மதிய வேளையில் சீக்கிரமா சமையலை முடிக்கனுமா? வீட்டில் தயிரும், பூண்டும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் 5 நிமிடத்தில் குழம்பு செய்யலாம். முக்கியமாக இந்தக் குழம்பு, சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.

antalya bayan escort