2100 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதல் 2.7°C ஐ நோக்கி முன்னேறி வரும் நிலையில், ஒரு புதிய மற்றும் பெரும் முரண்பாடு தலைதூக்கியுள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க (decarbonize) வேண்டிய அறிவியல் அவசரம் முன்பை விட வலுவாக உள்ளது. ஆனால், அதே வேளையில், சுற்றுச்சூழல் விரோதப் பேச்சுக்கள் – குறிப்பாக மேற்குலக நாடுகளில் – அரசியல் ரீதியாகப் பெரும் தாக்கத்தைப் பெற்று வருகின்றன.
இதயம் நலமுடன் இருக்க இதை குடிக்க மறக்காதீர்கள் – உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த பானங்கள்!
இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. நாம் தினசரி குடிக்கும் பானங்கள் இதயத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தண்ணீர் முதல் பச்சை தேயிலை வரை, மாதுளை ஜூஸ் முதல் ஓட்ஸ் பால் வரை — இந்த பானங்கள் உங்கள் இருதய நலனுக்குச் சிறந்த துணையாக இருக்கக்கூடியவை.
இஸ்ரேல்-ஈரான் மோதல்: உலகளாவிய அணு பேரழிவுக்கு வழிவகுக்கும் புதிய போர் முறை!
2025 ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் நடத்திய ஈரான் அணு வசதிகளுக்கான தாக்குதல், உலக அரங்கில் ஒரு “அணு உச்சநிலைப் போர்” (Nuclear Threshold War) என்ற புதிய மோதல் வரையறையை உருவாக்கியுள்ளது. இந்த மோதல் வெறும் பிராந்திய முரண்பாடு அல்ல; அணு ஆயுதப் பரவல், தடுப்பு தாக்குதல்கள், மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்களின் சிதைவு ஆகியவற்றுக்கான ஆபத்தான முன்மாதிரியாக மாறியுள்ளது.
“அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி!
“கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
குக்கர் சாதம் சர்க்கரை நோயை வரவழைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்..!
குக்கரில் குறைந்த நேரத்தில் உணவுகளை சமைத்துவிடலாம் என்பதால், பெரும்பாலானோர் சமையலை குக்கரிலேயே செய்துவிடுகின்றனர். முக்கியமாக குக்கரில்தான் சாதத்தை சமைத்து சாப்பிடுகின்றனர்.
டிஜிட்டல் புரட்சிக்கு வித்திடும் ஜியோ: ₹3,999-க்கு 5ஜி ஸ்மார்ட்போன் – ஒரு புதிய அத்தியாயம்!
இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு வர ரிலையன்ஸ் ஜியோ ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிடத் தயாராகிறது.
சிப்ஸ் பாக்கெட் ரகசியம்: அந்த வண்ணப் புள்ளிகள் எதற்காக? உணவுத் தரத்தை குறிக்கவா?
ஆசையாக வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டுகளில், ஊட்டச்சத்து விவரங்களுக்கு அருகிலும், பார்கோட்டிற்குக் கீழேயும் வரிசையாக சில வண்ணப் புள்ளிகள் அல்லது வளையங்கள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அது பாக்கெட்டுக்குள் இருக்கும் உணவு பற்றிய குறியீடா? இந்த வண்ணமயமான குறியீடுகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பயன்பாடு உள்ளது.