பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கியது வாஸ்து. மக்கள் நிம்மதியாகவும், செழிப்பாகவும் வாழ அவர்கள் வசிக்கும் வீடு, தொழிற்சாலை, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் வாஸ்து சாஸ்திர விதிகளை அனுசரித்துக் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த திசை உள்ளது. அதன் அடிப்படையில் வீட்டில் பொருட்களை வைத்தால், வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு நல்ல ஆற்றலையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
இன்ஸ்டன்ட் மேகி தோசை..! ரவா தோசைக்கே டஃப் கொடுக்கும் சுவை! குட்டீஸ்களை குஷிப்படுத்துங்க!
பொதுவாக வீட்டில் டிபனுக்கு மாவு இல்லாத சூழ்நிலைகளில் மேகி செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த மேகியைக் கொண்டே சூப்பரான இன்ஸ்டன்ட் தோசை செய்யலாம்.
கோரிக்கைகள் குறித்து அறிவிக்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்! முதலமைச்சர் உணருவாரா என ஐபெட்டோ கேள்வி!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் இன்று(8.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்கள்.
புதுச்சேரி சட்டசபைக்கு 2026ல் தேர்தல் நடக்குமா? புதுவையில் தொடங்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்! எம்எல்ஏக்களுக்கு ஜாக்பாட்..!
நடப்பு ஆண்டில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசம் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், 2026ல் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
நெய் எத்தனை மாதத்தில் எக்ஸ்பயரி ஆகும்? நெய் ஒரிஜினலா என கண்டுபிடிப்பது எப்படி?
நெய்யில் நிறைந்துள்ள கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் நெய்யை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம் என்பது பலருக்கு தெரியாது. நெய்யின் ஆயுள், அதை சேமித்து வைப்பதற்கான சரியான முறைகள் மற்றும் நெய்யைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
தோசை மாவு இல்லையா? ஒரு கப் மீல் மேக்கர் வெச்சு ஹெல்த்தியான தோசை செய்யுங்க! High Protein Mealmaker Dosa Recipe In Tamil!
காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கர் கொண்டு அட்டகாசமான சுவையில் மொமொறுவென்று சூப்பரான தோசை செய்யலாம். இது ரவா தோசை போன்று நன்கு சுவையாக இருக்கும். முக்கியமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமானது.
கிட்னியை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழங்கள்! Fruits that detox kidneys!
உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இதை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு ஆரோக்கியமான உணவுமுறைகளும் உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
