Monday, February 16, 2026
Home Blog Page 88

சிறுநீரக கல் ஏற்படுவது எப்படி? கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க உணவுகள்!

சிறுநீரக கற்கள் என்பது குறைந்த திரவ நுகர்வு, உணவுமுறை, மருத்துவ நிலைமைகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரகத்தின் உள்ளே உருவாகும் உப்புகள் மற்றும் தாதுக்களின் சிக்கலான படிமமாகும்.

13ந் தேதி நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு உத்தரவு! அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

21. 11. 2023 அன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “ஜெயலலிதா மறைந்த பிறகு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்று தெரியாமல் இருந்தனர். 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள விரும்பினார்கள். இதனை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடத்தில் சொன்னதாகவும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பேசியிருந்தார்.

தமிழகத்தில் மூன்றே ஆண்டுகளில் 5 ஆயிரம் படுகொலைகள்! சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி! மருத்துவர் ராமதாஸ் சுளீர்!

சென்னை முதல் தென்காசி வரை ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு! தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரிக்கை!

பிரபல நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சுகர் பேஷன்ட் சாப்பிடவே கூடாத, சாப்பிட வேண்டிய பழங்களின் லிஸ்ட்! Fruits to Eat and Avoid for Diabetics: A Simple Guide!

சில உணவுகளை சாப்பிடுவதும், தவிர்ப்பதும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அவசியம். உடலை ஆரோக்கியமாக பராமரிக்க எப்போதுமே சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு நம்முடைய வழக்கமான டயட்டில் ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், பால் போன்ற பல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தொடர்ந்து சேர்த்து கொள்ள வேண்டும்.

தினமும் ஒன்று – இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படும் நறுமணப் பொருளாக மட்டும் கிராம்பு இருப்பது கிடையாது. ஊட்டச்சத்து நிறைந்த மசாலாக்களில் ஒன்றாக கிராம்பு இருக்கிறது. சமையலின் சுவையை மட்டும் மேம்படுத்தாமல் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. நறுமண பொருளாக மட்டுமே இந்த கிராம்பை நாம் சுருக்கிவிடுகிறோம். கிராம்பில் உள்ள நன்மைகளை ஒரு பெரிய லிஸ்ட்டே போடலாம். பேஸ்ட் வகையறாக்கள், சோப்புகள் மற்றும் அழகு சாதன பொருள்களிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.

கல்வித்தரம் குறித்த விவாதத்துக்கு தயாரா..? ஆளுநர் ரவிக்கு பகிரங்க சவால் விடும் ஐபெட்டோ அண்ணாமலை!

குடியரசு முன்னாள் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேதகு குடியரசுத் தலைவர், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.

antalya bayan escort