நமது உடலில் ஏற்படும் அழற்சி (inflammation) இருவகையானது. காயங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை குணப்படுத்த உதவும் தற்காலிக அழற்சி ஒரு நல்ல விஷயம். ஆனால், இந்த அழற்சி நாள்பட்டதாக (chronic) மாறும்போதுதான் பிரச்சனைகள் தொடங்குகின்றன. இதைப்பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம்.
மன அமைதியை தேடுகிறீர்களா? உங்கள் தினசரி வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த 3 நிமிடம்!
பரபரப்பான இந்த உலகில், அமைதியையும் ஆனந்தத்தையும் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், வெறும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் மன நிம்மதியைப் பெறலாம் என்கிறது ஒரு எளிய தத்துவம். கடமைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள் என மூழ்கித் தவிக்கும் நமக்கு, இந்த மூன்று நிமிடங்கள் எப்படி உதவும் என்பதை ஒரு நெகிழ்ச்சியான கதை மூலம் புரிந்துகொள்வோம்.
பூமி உருவான கதை: 460 கோடி ஆண்டுப் பயணம் – விண்கற்கள் முதல் மனிதர்கள் வரை!
460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது பூமி, இன்று நாம் காணும் நிலைக்கு எப்படி வந்தது? எரிமலைகள், விண்கற்கள், பனி யுகங்கள் எனப் பல சவால்களைக் கடந்து உயிர்கள் தோன்றிய கதை ஒரு மாபெரும் பயணம். விண்வெளிப் புழுதி மேகத்தில் இருந்து ஒரு உருகிய பந்து, பின்னர் உயிர்கள் செழிக்கும் நீலக் கோளமாக மாறியது எப்படி என்பதை எர்த்.காம் இணைய இதழ் ஆங்கிலத்தில் விரிவாக எழுதியுள்ளது. அதை தமிழில் சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் குரல் அடக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! ஒவ்வொரு தமிழருக்கும் முன்பாக சபதம் செய்வதாக இபிஎஸ் உறுதி!
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெஞ்செரிச்சலை விரட்டணுமா? இதோ 10 எளிய வீட்டு வைத்தியங்கள்!
உணவுக்குப் பிறகு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது பலரும் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. அமிலத்தன்மை அதிகமாகி உணவுக்குழாயில் எதுக்களிப்பதால் (reflux) ஆவதால் இது ஏற்படுகிறது. கவலை வேண்டாம்! நெஞ்சு எரிச்சலைத் தணிக்க இயற்கையான வழிகள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்கள்… இப்போது அடக்குமுறையின் இலக்கா?
திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்ததொரு நிகழ்வு தமிழ்நாட்டின் கல்விச் சூழலை புரட்டிப்போட்டுள்ளது. திருத்தணியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருப்பதை காரணமாக்கி, ஆசிரியர்களிடம் கடுமையான முறையில் நடந்துகொண்டு, அவர்களை திட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.