தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், குளிர்ந்த நீரா, சூடுசெய்யப்பட்ட வெதுவெதுப்பான நீரா அல்லது அறை வெப்பநிலையில் உள்ள சாதாரண நீரா? எது சிறந்தது என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது.
வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிக்கக் கூடாதா? மருத்துவர்கள் பரிந்துரை என்ன?
இன்றைய தலைமுறையினர் அருகம்புல்லை விநாயகருக்கு வைக்கப்படும் ஒரு பொருளாகவே தெரிகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அருகம்புல், ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், ஆல்கலாய்டு என பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் இறப்பு! மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
ஞாபக மறதி இனி இல்லை! நினைவாற்றலை அதிகரிக்கும் 15 சிறந்த உணவுகள்! மூளை ஆரோக்கியத்துக்கான டிப்ஸ்!
மனநலம் குறைவடைதல் (டிமென்ஷியா) என்பது நினைவாற்றல், இயக்கம், மனநிலை மற்றும் நடத்தை உள்ளிட்ட முக்கியமான அறிவாற்றல் செயல்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுவதைக் குறிக்கிறது. இதில் அல்ஸைமர்ஸ் (Alzheimer’s) நோய் அதிகமாக காணப்படுகிறது.
அதிர்ச்சித் தகவல்! சென்னை உள்ளிட்ட தென் மாநில நகரங்கள் மூழ்கும் அபாயம் – சென்னை தரமணியின் நிலை..?
உலக அளவில் கடல் மட்ட உயர்வு மற்றும் நிலத்தடி நீர் உறிஞ்சுதலால் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் சென்னை உட்பட ஐந்து முக்கிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Singapore’s Nanyang Technological University) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.