தற்போதைய சூழலில் ஆண் மலட்டுத்தன்மை என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 10 – 15% தம்பதிகள் கருத்தரிக்க இயலாத பிரச்சனைக்காக சிகிச்சை பெறுகின்றனர். இதில் சுமார் 40-50% ஆண்கள் சிகிச்சை பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆண்களே கணிசமான அளவு ஆளாவது தெரியவந்துள்ளது.
‘தளபதி’யைச் சீண்டும் தளபதி! மு.க. ஸ்டாலினை வம்புக்கிழுக்கும் விஜய்! 2026-ல் முதலமைச்சர் என ரசிகர்கள் போஸ்டர்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் அவ்வப்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி திக்குமுக்காட வைப்பார்கள். அந்த வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் தற்போது ஒட்டியுள்ள போஸ்டர், திமுகவினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவது உறுதி! திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை! குரு பாபாஜி அவதார தினத்தில் ரஜினிகாந்த் முடிவு!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. தனது குருவான மகா அவதார் பாபாஜி அவதார தினத்தில் ரஜினி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு! காவல்துறையில் மறைமுகமாக அமல்படுத்தப்படுகிறதா எமர்ஜென்சி?
புதுச்சேரி மாநில போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது மறைமுகமாக எமர்ஜென்சியை அமல்படுத்துவதாக உள்ளது என போலீஸார் பொருமுகின்றனர்.
சீன விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்ட புதிய பாக்டீரியா: பூமியில் கண்டிராத அரிய நுண்ணுயிரி – விஞ்ஞானிகள் குழப்பம்!
விண்வெளியில் உயிர்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், பூமியிலோ அல்லது வேறு எங்குமே கண்டிராத ஒரு புதிய நுண்ணுயிரியை (microbe) சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் (Tiangong station) கண்டறிந்தது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பையும், அதே சமயம் சில கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ‘பீகார் காற்று’ வீசுகிறதா? – கோவை இயற்கை வேளாண் மாநாட்டு மேடையில் மோடி கேட்ட அதிரடி கேள்வி!
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மோடி உரையாற்றினார்.
