ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாணவர்களின் நலன் கருதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரியுள்ளார்.
EPS’s Political Masterstroke Shakes DMK Alliance: Increasing Tensions Among Allies!
3.45 Mins Read: AIADMK-BJP alliance has sent shockwaves into the DMK-led alliance, causing political instability and increasing tensions among its minor allies. With the opposition front now looking increasingly united, internal strains in the DMK alliance have intensified, particularly over seat-sharing deals before the 2026 Tamil Nadu Assembly polls.
ஈபிஎஸ்-ன் அரசியல் சதுரங்கம்: நெருக்கடியில் திமுக! கூட்டணியில் பதற்றம்!
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இது எதிர்பாராத பின்னடியாக மாறியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. திமுகவை நம்பியுள்ள சிறிய கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த 8 சிறந்த உணவுகள் – இப்போதே உங்கள் உணவில் சேர்க்கத் தொடங்குங்கள்!
உலகளவில், மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 10 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இந்தியாவிலும், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க திட்டம்! இலங்கையின் அதிர்ச்சியூட்டும் முடிவு!
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து செயற்கை கீழ்க் கரையமைப்புகளை உருவாக்க இலங்கையின் மீன்வளத்துறை (Department of Fisheries and Aquatic Resources – DFAR) பரிந்துரை செய்துள்ளது. இது மீனவளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கை என்று அந்நாட்டு அரசு கூறினாலும், இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் உரிமை மற்றும் மீன்வள சிக்கல்களில் இது மேலும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாதவை என்ன தெரியுமா?
’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால், தற்போதோ, முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாள்கள் பல கடந்தும் ஃப்ரிட்ஜ் உதவியுடன் சாப்பிடப்படுகின்றன. உண்மை என்னவென்றால், நாள் கணக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துச் சாப்பிடும் உணவு, அமுதல்ல, விஷம்!
