மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவி போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவைகள் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி வருகிறது. இதிலிருந்து வெளிவருவது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமையும். இவற்றில் ஒன்றாக ப்ளூ டூத் ஹெட்போன்கள் குறித்தும், இதன் பயன்பாடு எப்படி பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
Model Code of Conduct Amendment: Warning or Threat? AIFETO’s Annamalai Questions!
AIFETO’s National Secretary and Senior Leader of the Tamil Nadu Teachers’ Association, V. Annamalai, in a statement said: “State government employees should not go on strike. The Tamil Nadu government has amended the conduct rules framed in 1973 and issued new rules. Processions or gatherings should not be held within or near government office premises without permission. Speaking should also not be done in such gatherings, ” according to a news report in the Dinamalar newspaper on March 6.
உரிமைக்கு குரல் கொடுக்க கட்டுப்பாடு! ஊழலுக்கு விதித்தளர்வு… எச்சரிக்கையா? அச்சுறுத்தலா..? ஐபெட்டோ பளீர் கேள்வி!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்ற தலைப்பில், 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்திலோ அல்லது அதை ஒட்டியுள்ள இடங்களிலோ, ஊர்வலங்கள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது” என மார்ச் 6 தேதியிட்ட தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மூக்கை சிந்துவதில்கூட இவ்வளவு பிரச்சனை இருக்கா..? Dangers of Forceful Nose Blowing!
ஜலதோஷம் வந்துவிட்டால் பலருக்கு மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைப்பு ஏற்படும். நாசித் துவாரங்களை சிந்துவது சளியை வெளியேற்றுவதற்கு சரியான வழியாக தோன்றலாம். ஆனால் அது ஒட்டுமொத்த நல்வாழ்வில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
தமிழை அழித்தொழிக்கும் ‘தங்க்லிஷ்’..! அழிந்துவரும் தாய்மொழி! கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின் ஆரம்பமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
உப்பு சேர்த்து மோர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கெட்டதா? என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெப்பத்தால் ஏற்படும் தாகத்தைத் தணிக்கவும் பல்வேறு பானங்களைக் குடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பலரின் விருப்பமான பானமாக இருக்கிறது மோர். புரோட்டீன், கால்சியம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களை மோர் வழங்குகிறது.
