சண்டமாருதமாக மாறிய, கருணாநிதி குடும்ப வாரிசு ஆ.ராசா! தனிநபர் தாக்குதலை ஊக்குவிக்கும் மு.க. ஸ்டாலின்!

0
285

. ராசாவின் ஆபாசப் பேச்சு நாளுக்குநாள் அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் குறித்த அவரது விமர்சனம், திமுகவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக உள்ளது.

கருணாநிதியின் குடும்ப வாரிசு

1963-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி, …னி, …னி, …னி என்று அழுதபடியே பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிமுத்துவுக்கு பிறந்தது ஒரு குழந்தை.(அரையா, குறையா, அம்மா யார் என்பதெல்லாம் தெரியவில்லை!) அந்தக் குழந்தைக்கு ராஜா என பெயரிட்டார் ஆண்டிமுத்து. காற்றில் ஊழல் செய்யும் அளவுக்கு இப்போது வானளாவ வளர்ந்து நிற்கிறது ராசா என்ற அந்தக் குழந்தை.

கருணாநிதியின் குடும்ப வாரிசாக அறியப்படும் அளவுக்கு உள்ளார் ஆ. ராசா. தவறாக கற்பிதம் செய்யவில்லை. கழகமே குடும்பம் என்றுதான் கருணாநிதி சொல்லுவார். தற்போது திமுக என்றாலே கருணாநிதி குடும்பம்தானே, அதனாலேயே அப்படி குறிப்பிட வேண்டியதாகியுள்ளது. தனது மகள் கனிமொழிக்கு ஒத்தாசையாக இருப்பார் என்று கருணாநிதியால் டெல்லி அரசியலுக்கு அனுப்பப்படும் அளவுக்கு செல்வாக்கு மிக்க ராசா, முதலமைச்சர் மீதான தனிநபர் தாக்குதலை நாளுக்கு நாள் அதிகமாக்கி வருகிறார். இதற்கு குடும்பத் தலைவரான கருணாநிதியும் ஒரு காரணம்.

கருணாநிதியின் ஆபாசம்

குடும்பத் தலைவன் வழியே, வாரிசும் இருப்பது இயற்கைதானே!. “மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா? என கேட்டது (திமுக-வில் இருக்கும் பலருக்கும் மாரியம்மன் குலதெய்வம் என்பது வேறு விஷயம்), பாவாடை நாடாவை அவிழ்த்துப் பார்த்தால், திராவிட நாடு தெரியும் என பேரவையில் பெண் எம்.எல்.ஏ.-விடம் சொன்னது, மதுரையில் திமுக-வினர் தாக்கியதில் இந்திரா காந்திக்கு தலையில் காயமேற்பட்டு ரத்தம் வழிந்தபோது, அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும்” என்று சொன்னது என கருணாநிதியின் ஆபாச பேச்சுகளை அவ்வளவு எளிதில் எழுதி முடித்துவிட முடியாது.

கனிமொழிக்கு தகப்பன், ஆனால் ராசாத்தி என் மனைவி அல்ல

இதற்கெல்லாம் உச்சமாக, கனிமொழி யாருக்குப் பிறந்தார் என்பதை வெளிப்படுத்திய தனது நெருங்கிய நண்பரை சிறைக்கு அனுப்பியவர்தான் கருணாநிதி.  முதல் மனைவி பத்மாவதி இறந்த நிலையில், கருணாநிதிக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. அந்தச் சூழ்நிலையில் தயாளுவை, கருணாநிதிக்கு பேசி முடித்து திருமணமும் செய்து வைத்தவர்தான் எம்.கே.டி.சுப்பிரமணியம். இவர், தான் நடத்திவந்தஜவகரிசம்பத்திரிகையில், 1968-ம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அதில்குறிப்பிட்ட நாளில், சென்னையில், ஒரு மருத்துவமனையில், குறிப்பிட்ட இந்த நேரத்தில் ராஜாத்தி என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்தப் பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?’ என்று ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தார்.

‘‘அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது, எந்தப் பெண் குழந்தையும் எனக்கில்லை’’ என்று கூறியதுடன், முதல்வர் பதவிக்கு களங்கம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார் கருணாநிதி. எம்.கே.டி.சுப்பிரமணியத்தால் அந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. (அந்தக் காலத்தில் ராசாத்தி அம்மாள் நாடக நடிகை)

இதனால் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் எம்.கே.டி.சுப்பிரமணியம். பிறகு, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், ராஜாத்தி அம்மாள் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘அந்தப் பெண் என் மனைவி இல்லை. ஆனால் அவர் என் மகள் கனிமொழியின் தாய்என்று வித்தியாசமான விளக்கம் கொடுத்தார். இந்த அளவில்தான் இருந்தது கருணாநிதியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையின் நேர்மை.

ராசா மூலம் சாதி அரசியல் செய்யும் ஸ்டாலின்

நீ லூசா? நீ விவசாயியா? பயிரை பிடிங்கி கையில் எடுத்துக்கொண்டால் நீ பிடுங்கியா?, ஸ்டாலினின் அணியும் செருப்பின் மதிப்பை விட எடப்பாடி பழனிசாமி ஒரு ரூபாய் மதிப்பு குறைவானவர், எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?, கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம்தான் எடப்பாடி பழனிசாமி? அறிவும், மானமும் இல்லாதவர் பழனிசாமிஇப்படி ஆபாசத்தின் உச்சமாக பேசிக்கொண்டே போகிறார் ராசா.

மத்திய அமைச்சராக இருந்து காற்றிலே ஊழல் செய்த ஒருவருக்கு, மாநில முதலமைச்சரை இவ்வாறு தரக்குறைவாக பேசக்கூடாது எனத் தெரியாதா? கண்டிப்பாகத் தெரியும். இங்கே இரண்டு விஷயங்களை பார்க்கவேண்டியுள்ளது. ஒன்று அவரது குடும்பத் தலைவர் மறைந்த கருணாநிதி. மற்றொன்று சாதி. அவரது குடும்பத் தலைவர் எப்பேற்ப்பட்டவர்? வேசி வீட்டிற்குச் சென்று அனுபவித்துவிட்டு, கொடுத்த காசை மிரட்டி திரும்பி வாங்கிய அளவுக்கு கல் நெஞ்சக்காரர் கருணாநிதி. வனவாசம் புத்தகத்தில் இதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

அடுத்ததாக தற்போதைய குடும்பத் தலைவர் ஸ்டாலின். யாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் கில்லாடியாகத்தான் இருக்கிறார் அவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராசாவுக்கு தர மறுத்த ஸ்டாலின், தற்போது அவரை வைத்து சாதி அரசியல் ஆட்டம் ஆடுகிறார். முதலமைச்சரை ஒருமையில், தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கான அஜெண்டா ராசாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது மூப்பால் இறந்துவிட்ட ஒரு மூதாட்டியை, ஒரு மாநில முதலமைச்சரின் தாயை கொச்சைப்படுத்தும் தைரியம், எம்.பி.யாக உள்ள ராசாவுக்கு வந்ததற்குக் காரணம் அவர் சார்ந்த சாதிதான். இதேபாணியில் ராசாவை யாராவது விமர்சித்திருந்தால், இந்நேரம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறை கொட்டகைக்கு அனுப்ப்பட்டிருப்பார்கள்.

மவுனித்த மாதர் சங்கம், பெரியார் திடல் பூசாரிகள்

பிரச்சாரத்தில் வெளிப்படையாக ஒரு முதலமைச்சரின் தாயை ராசா கொச்சைப்படுத்துகிறார். மாதர் சங்கத்தினர் மற்றும் கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமுருகன் காந்தி, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருவமாவளவன் போன்ற பெரியார் திடல் பூசாரிகள் மவுனித்துக் கிடக்கிறார்கள். இதேநேரம், திமுக குடும்பம் விமர்சிக்கப்பட்டிருந்தால், மடை திறந்த வெள்ளமாய் புறப்பட்டிருப்பார்கள். சனாதானம், பார்ப்பனீயம் என சம்பந்தமில்லாமல் பேசிவிட்டு, கொடுக்கும் பரிசை வாங்கிக்கொள்வார்கள்.

காலத்தின் குற்றமல்ல, கருவின் குற்றம்

கடைசி வரை கருணாநிதி பதில் சொல்லாத, நாஞ்சில் மனோகரனின்காலத்தின் குற்றமல்ல, கருவின் குற்றம்என்ற கவிதை பற்றி ஆ.ராசா விவாதிப்பாரா என்ற கேள்வியையும் முன்வைக்க வேண்டியுள்ளது. ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, திண்டுக்கல் லியோனி வரையில் அனைவருமே ஆபாச பிரச்சாரத்தையே மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி மீது தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர். மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு திமுக செய்யும் இந்த வகை பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, தவிர்க்கமுடியாத தலைவராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்து நிற்கிறார் என்பதும், அவரது பிரச்சாரத்துக்கு திமுகவால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. நான் முழுப் பிரசவத்தில்தான் பிறந்தேன் என்பவர்கள் திமுகவை நிராகரிப்பார்கள் என்பது திண்ணம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry