Tuesday, March 17, 2026
Home Blog Page 145

ஆசிரியர் சங்கங்களின் போராட்டக் களமாக மாறிவிட்ட டிபிஐ வளாகம்! கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறலாமா என ஐபெட்டோ கேள்வி?

ஐபெட்டோ அமைப்பின் தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் நான்கு ஆசிரியர் சங்கங்களும், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுங்கள் என்பதை நினைவுபடுத்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள்.

நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்! உதாசீனப்படுத்தும் கல்வித்துறை! தமிழக அரசுக்கு பாமக கடும் கண்டனம்!

பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாய்கள் கடிப்பதற்கு முன் என்னவிதமான சிக்னல் கொடுக்கும்? நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Dog bite prevention!

4.30 Minute(s) Read : ஒரு நாய் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ, கடிப்பதுதான் ஒரே வழி என முடிவெடுக்கலாம். அந்தச் சூழலை சமாளிக்க அது வெறித்தனமாக மாறும்.

டெங்கு காய்ச்சலால் உயிர்ப்பலி! துறை பற்றிய புரிதல் இல்லாத அமைச்சர்! சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஈபிஎஸ் வலியுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில மாதங்களாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவம் தவறிய மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு போன்ற விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்! தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்! 18 பெண்களுக்கு நிவாரணம் வழங்க அதிரடி உத்தரவு!

1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பல மணி நேர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ‘ராஜா ராம் மோகன் ராய்’! நினைவிடம்கூட அமைக்காத இந்திய அரசு! Raja Ram Mohan Roy – Indian Social Reformer!

அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க, பல பழமைவாதத் தீமைகள் சமூகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், சமுதாயத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை சிலர் கையில் எடுத்தனர். அதில் முன்னோடியாக இருந்தவர் ராஜாராம் மோகன் ராய். இவர் ஒரு சிறந்த அறிஞரும், சுதந்திர சிந்தனையாளரும் ஆவார். அவர் ஒரு மத மற்றும் சமூக சீர்திருத்தவாதி. ‘நவீன இந்தியாவின் தந்தை’ அல்லது ‘வங்காள மறுமலர்ச்சியின் தந்தை’ என்று அவர் அழைக்கப்படுகிறார்.

லியோ ஆடியோ லான்ச் ரத்து! அரசியல் அழுத்தம் காரணமா? கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்! Vijay’s ‘Leo’ audio launch cancelled!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. விஜய், த்ரிஷா நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் என்ற பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார்.

antalya bayan escort