தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ஃப்ளூ(FLU) காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்சிசி போன்று மாணவர்களுக்கான சிற்பி திட்டம்! சென்னையில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை கலைவாணர் அரங்கில், சிறார் குற்றங்களுக்குத் தீர்வு காணும், பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்துவாக இருப்பவர்கள் விபச்சாரியின் மகன்கள்! தி.மு.க. எம்.பி. ஆ.ராசா சர்ச்சை பேச்சு!
தி.க தலைவர் வீரமணிக்கான பாராட்டு விழா மற்றும் விடுதலை பத்திரிகை சந்தா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வேப்பேரி பெரியார் திடலில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைய நாங்கள் திமுக அமைச்சர்களா? ரெய்டு குறித்து ஈபிஎஸ் கருத்து!
இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் திமுக அரசினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்சியிலயே இல்லை, அலுவலக சாவியை எப்படி கேட்கிறீர்கள்? ஓபிஎஸ்சுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியது எதிர்த்த ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தல்! தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் இடைக்கால தடை!
அதிமுகவின் உட்கட்சி தேர்தலை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
