ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதன் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.
மே மாதம் இந்த 5 நட்சத்திரக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்! டாப் பலனை அனுபவிக்கப்போவது நீங்களா?
ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையானதாகவும் இருக்கும்.
பழைய சோறும், நீராகாரமும்…! பிரமிப்பூட்டும் பயன்கள்! பாரம்பரிய கோடை உணவை மிஸ் பண்ணாதீங்க!
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது.
உங்க ஏ.சி. ரூம்ல இது இல்லையா? மூக்கடைப்பு, தலைவலி, சைனஸ், கண் எரிச்சலுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்! ஏன் தெரியுமா..?
வெயில் நிறைந்த கோடை காலத்தில் வீட்டிற்கு வந்தவுடன் ஏர் கண்டிஷனரை(AC) ஆன் செய்து விட்டு படுத்துக்கொள்ளும் சுகமே தனிதான். ஆனால் அப்படி ஏசியை ஆன் செய்த சில நிமிடங்களிலேயே மூக்கடைப்பு, தும்மல் அல்லது தொண்டையில் அரிப்பு போன்ற அறிகுறிகளை பலரும் அனுபவித்திருப்பீர்கள்.
அரசு ஊழியர்களுக்கான முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது : தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்திருந்தார்.
