Thursday, March 19, 2026
Home Blog Page 57

Centre forcing Tamil Nadu to accept PM SHRI schools, adopt NEP! AIFETO Condemns Central Government’s Authoritarian Actions!

In a statement released by V. Annamalai, National Secretary of AIFETO and senior leader of the Tamil Nadu Teachers’ Association, he strongly criticised Union Minister Dharmendra Pradhan for acting beyond his role as Education Minister and behaving like an autocrat.

இந்தி திணிப்புக்காக 43 லட்சம் மாணவர்களை பலிகடா ஆக்குவதா? மத்திய அரசு சர்வாதிகாரத்தோடு செயல்படுவதாக ஐபெட்டோ கண்டனம்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையைத் தாண்டி, எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் தர்மேந்திர பிரதான் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கோபக்காரன் என பெருமைப்படுபவரா நீங்கள்..? உடல் ஆரோக்கியத்தையே புரட்டிப்போடும் கோபம் பற்றி தெரியுமா?

சாது என அழைக்கப்படுவர்களுக்கே ஏதாவது ஒரு சூழ்நிலையில் கோபம் வரும் போது, சாதாரண மனிதர் கோபப்படாமல் இருப்பது கடினம்தான். சுயமரியாதை, சுய கொள்கைகளே கோபம் வர முக்கிய காரணமாகிறது. சிலருக்கு இருக்கின்ற பொறுமையில்லாத சுபாவமும், சூழ்நிலைகளும், அறச் சீற்றமும் கோபத்தை வரவழைக்கும் காரணிகளாக இருக்கலாம்.

பொட்டுக்கடலையை சாதாரணமா நினைச்சுட்டீங்களா..? ஒரே கைப்பிடி..! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை, வறுகடலை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பொட்டுக்கடலையில் வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. பெண்கள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினருக்குமே பொட்டுக்கடலை ஏராளமான நன்மைகளைத் தருகிறது.

வேகமாக ஆனா ஆரோக்கியமா உடல் எடையை குறைக்கனுமா..? இப்படி காபி போட்டு குடிங்க!

இன்றைய நவீன காலகட்டத்தில் பல டயட் முறைகள் ட்ரெண்டாகி வருகின்றன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் அது சமச்சீராக இருப்பது அவசியம். இதைத் தவிர உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சியும் அவசியம். இதனுடன் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

அதிக விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல்! ஒழுங்கு முறை ஆணையத்தை உதாசீனப்படுத்தி அரசு அத்துமீறுவதாக குற்றச்சாட்டு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரத் துறையாக மாறிவிட்ட பள்ளிக்கல்வித்துறை! பெற்றோருக்கு ஒருவேளை உணவு வழங்காமல் நடத்துவதுதான் பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாடா? ஒரு லட்சம் பேர் என்பது கொள்கை முடிவா?

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “இந்த மாதம் 2ம் தேதி திருச்சி மணப்பாறையில் முதலமைச்சர் கலந்து கொண்ட சர்வதேச சாரண, சாரணியர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. வரவேற்று மகிழ்கிறோம்.

antalya bayan escort