அந்த காலம் முதலே தூங்குவதற்கு முன்பு வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால், நமது உடலுக்கும் பலவித நன்மைகளும் கிடைத்திருக்கின்றன. இதை நவீன மருத்துவமும் நிரூபித்துள்ளது. தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.
2025க்கான மேஷ ராசி பலன் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…! துரத்தும் சனி பகவான்! உஷார்..!
(அஸ்வினி, பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1-ம் பாதம்)
முன் கோபமும், அவசர புத்தியும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, 2024-ம் ஆண்டில் நீங்கள் சகல விதத்திலும் யோகங்கள், வசதிகள், வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைந்து இருப்பீர்கள். நல்ல வருமானம், குடும்பத்தில் குதூகலம், தொழில், வியாபாரத்தில் லாபம் என்று 2024-ம் ஆண்டு தூள் கிளப்பி இருக்கும்.
தக்காளி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? Tomatoes cause arthritis?
அடர் சிவப்பு நிறத்தில் சாறுகள் நிறைந்த காணப்படும் தக்காளி எந்த வகை உணவானாலும் அதன் சுவை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள புளிப்புத்தன்மை மற்ற உணவு சேர்மானங்களோடு சேர்ந்து நீங்கள் சமைக்கும் உணவுகளுக்கு புளிப்பு நிறைந்த புதுமையான சுவையை தருகிறது. விதைகளுடன் கூடிய புளிப்பும், கசப்பும் நிறைந்த தக்காளியை அப்படியே சாப்பிடலாம்.
இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; பிய்த்து எறியப்பட்ட போராட்ட பந்தல்! #Samsung -க்கு ஆதரவாக அடக்குமுறையை கையாளும் தமிழக அரசு!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலை ஊழியர்கள் 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்ததோடு, போராட்ட பந்தலை பிய்த்து எறிந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியிருக்கிறது.
வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் இத்தனை நோய்கள் குணமாகுமா? Amazing Health Benefits of Vendhaya Keerai!
வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா, கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தையும் குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பார்வைக்கோளாறு சீராகும். காசநோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி செய்முறை! நாக்கின் சுவை மொட்டுகளை தட்டி எழுப்பும் ருசி..!
ஆந்திரா மெஸ் சென்று மீல்ஸ் ஆர்டர் செய்தால் வாழை இலை போட்டு கூட்டு, ஊறுகாய், வடகம், கலர் அப்பளம் வைத்த பிறகு சுடச் சுட சாதம் வைத்த பிறகு பொடி வைப்பார்கள். ஆந்திரா மெஸ் மட்டுமல்ல ஆந்திராவில் எங்கு சென்றாலும் சூடான சாதத்தில் பருப்பு பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதை பார்க்க முடியும்.
முட்டைகோஸில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன? Cabbage Benefits: How This Superfood Boosts Your Health!
முட்டைக்கோஸ் உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு சூப்பர்ஃபுட் என்பதில் சந்தேகமில்லை. இதில் நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் கலோரி அளவும் குறைவாகவே உள்ளது.
