• Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Search
Logo
Logo
Friday, May 9, 2025
  • ABOUT VELSMEDIA
  • CONTACT US
  • DISCLAIMER
  • PRIVACY POLICY
  • TERMS AND CONDITIONS
Facebook
Youtube
Twitter
Instagram
Logo
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Home இந்திய செய்திகள் இரண்டு ஆண்டுகளில் “சுங்கச் சாவடி இல்லாத இந்தியா”| GPS மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு...
  • இந்திய செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் “சுங்கச் சாவடி இல்லாத இந்தியா”| GPS மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்!

By
Velsmedia Team
-
December 18, 2020
0
14
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    GURGAON, INDIA - FEBRUARY 20: Long vehicle queue at Kherki Daula toll plaza on February 20, 2014 in Gurgaon, India. While toll plaza at the Delhi-Gurgaon toll plaza was removed, motorists will have to pay a heftier fee at the next toll gate at Kherki Daula - which leads to Manesar and Jaipur and sees around 50,000 vehicles daily. (Photo by Parveen Kumar/Hindustan Times via Getty Images)

    ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதால், இரண்டு ஆண்டுகளில் இந்தியா “சுங்கச் சாவடி இல்லாத இந்தியா”வாக மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

    டெல்லியில் அசோசம் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு முழுவதும் வாகனங்களின் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக ஜி.பி.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்ப கட்டண வசூலை அரசு இறுதி செய்துள்ளது. வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், சுங்கத் தொகையானது, நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இப்போது அனைத்து சரக்கு வாகனங்களும் வாகன கண்காணிப்பு அமைப்புகளுடன் இருக்கிறது, பழைய வாகனங்களில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. 

    ரஷ்ய அரசு உதவியுடன் GPS வாங்குவதற்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இந்தியா சுங்கச் சாவடி இல்லாத நாடாக மாறும். இதன் மூலம் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய முடியும். FASTags அமல்படுத்தியதன் மூலம், சுங்கச் சாவடிகளில், வாகன நெருக்கடி குறைந்தது, எரிபொருள் மிச்சமானது, சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்தது.

    வரும் மார்ச் மாதத்திற்குள் சுங்க வசூல் ரூ.34,000 கோடியை எட்டும். சுங்கச்சாவடிக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சுங்க வருமானம் ரூ. 1,34,000 கோடியாக இருக்கும்” என்றும் நிதின் கட்கரி கூறினார்.

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

     

     

     

    Post Views: 690
    • TAGS
    • 2 ஆண்டுகளில் சுங்கச் சாவடிகள் இல்லாத இந்தியா
    • GPS based toll collection
    • Hot News
    • latest news on toll
    • latest-news
    • Nitin Gadkari
    • Nitin Gadkari on gps based toll collection
    • Nitin Gadkari on toll gate
    • Nitin Gadkari on toll plaza
    • RFID-enabled FASTags
    • toll amount will be deducted directly from the bank account
    • toll plazas of the NHAI
    • இரண்டு ஆண்டுகளில் சுங்கச் சாவடி இல்லாத இந்தியா
    • சுங்கச் சாவடி இல்லாத இந்தியா
    • டோல் கேட் இல்லாத இந்தியா
    • டோல் கேட் நீக்கம்
    • நிதின் கட்கரி  சுங்க கட்டணம்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleசர்வதேச அளவில் இந்தியாவை தலைகுனிய வைக்க முயற்சி! மோடி எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டும் பிபிசி!
      Next articleவிளையாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டது யோகாசனம்! வாழும் கலைக்கு அங்கீகாரம் என விளையாட்டு ஆர்வலர்கள் நெகிழ்ச்சி!
      Velsmedia Team
      Velsmedia Team
      antalya bayan escort
      Logo

      வேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்டுரைகள் வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.

      Contact us: editor@velsmedia.com

      Facebook
      Youtube
      Twitter
      Instagram

      © Copyright - Vels Media

      • Home
      • தமிழகம்
      • Exclusive
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • சமையல்
      • அழகு குறிப்பு
      • நேர்காணல்
      • மருத்துவம்