Sunday, February 15, 2026
Home Blog Page 102

சாப்பிட்ட பிறகு சிறிது நேர நடை! தெர்மல் வாக்..! சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் தொடங்கி ஏராளமான பயன்கள்!

உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், மேலும் ஒரு பெரிய உணவை சாப்பிட்டுவிட்டு பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதும் நல்லதல்ல. ஆனால் உணவுக்குப் பிறகு நிதானமாக 15-20 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது பாதுகாப்பானது மட்டுமல்ல, பல காரணங்களுக்காகவும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம், தேர்வு மையம் வாரியாக ரிசல்ட் வெளியானது!

சர்ச்சைக்குள்ளான நீட் இளநிலை மருத்துவத் தேர்வுக்கான முடிவுகளை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ளது.

நீங்கள் அதிக நேரம் செல்போன், லேப்டாப் உபயோகிப்பவரா? இந்த அறிகுறிகள் இருந்தால் ‘டெக் நெக் சிண்ட்ரோம்’ உறுதி! கடும் பாதிப்பு ஏற்படலாம், எச்சரிக்கை..!

2.30 Mins Read : தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன், லேப்டாப், டேப், கம்ப்யூட்டர் போன்றவை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. வேலை காரணமாகவும் இதுபோன்ற சாதனங்களை தினம் தினம் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தொடர்ந்து அதிக நேரம் இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பும், அவற்றை போக்கும் வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

200 நாட்களில் 595 கொலைகள்! கொலைக்களமாக மாறிவரும் தமிழகம்! மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என EPS கண்டனம்!

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரையான் பிரச்சனை சமாளிக்கும் டிப்ஸ்! வீட்டில் கரையான் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். இவை வீட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை இவற்றால் அதிகம் பாதிக்கப்படலாம்.

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் இரு மடங்காக உயர்வு! அடுத்தடுத்த கட்டண உயர்வுகளால் மக்கள் கொந்தளிப்பு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (Tangedco) வசூலிக்கப்படும் இதர கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா? ஷாம்புவோடு கண்டிஷ்னர் பயன்படுத்துவது கட்டாயமா?

என்னதான் வெயில் தாக்கத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைத்தாலும், மழை காலத்திலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதை சமாளிப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. காற்று மாசுபாடு, வெப்பம் காரணமாக காற்றில் ஈரப்பதம் இல்லாதது ஆகியவை நம்மை வெகுவாக பாதிக்கிறது. இது நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் கெடுதலை ஏற்படுத்துகிறது.

antalya bayan escort