ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் நீண்டகாலமாகவே ஒரு பெரிய மாற்றம் தேவைப்பட்டு வந்தது. தற்போது, விஞ்ஞானிகள் இந்த திசையில் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய, ஹார்மோன் அல்லாத ஒரு ஆண் கருத்தடை மாத்திரை நிஜமாகலாம் என்று நியூயார்க்கைச் சேர்ந்த வெயில் கார்னெல் மருத்துவ(Weill Cornell Medicine) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணுக்கள் நீந்துவதைத் தடுக்கும் ஒரு செல் பாதையை (cell pathway) அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகிலேயே மிக ஆரோக்கியமான காய்கறி எது தெரியுமா? ஆய்வாளர்கள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்!
வாட்டர் கிரஸ் (Watercress) அல்லது ‘வாட்டர்கெஸ்’ எனப்படும் ஒருவகை காய்கறியை “உலகின் ஆரோக்கியமான காய்கறி” என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்துள்ளது. இந்த வாட்டர் கிரஸ் (Watercress) நீர் நிலைகளில் எளிதாகவும், அதிகமாகவும் வளரக்கூடிய ஒரு கீரை இனமாகும். இதனை கொமன் கிரஸ் மற்றும் கார்டன் கிரஸ் என்றும் அழைப்பது வழக்கம். தமிழில் நீர்வளர் கீரை என்கிறார்கள்.
தூக்கி எறியாதீங்க! வாழைப்பழத் தோலின் 10க்கும் அதிகமான நம்பமுடியாத பயன்கள்!
வாழைப்பழம், சுவையான மற்றும் பல சத்துக்கள் நிறைந்தது. பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இது கொண்டுள்ளது. கேக், மஃபின்கள், ஸ்மூத்திகள், குழம்புகள், பஜ்ஜிகள் வரை வாழைப்பழ ரெசிபிகளுக்கு முடிவே இல்லை.
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்? தோல் மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
கோடை, குளிர் என எந்தக் காலமாக இருந்தாலும், சருமத்தை புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முகத்தை சுத்தமாக கழுவுவது மிக அவசியம். ஆனால், “ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?” என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது.
இளைஞர்களே உஷார்! – தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை: ஈபிஎஸ் அம்பலப்படுத்திய அதிர்ச்சி ரிப்போர்ட்!
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக இளைஞர் வேலையின்மை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இந்தக் கட்டுரை 27 மே 2025 அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியானது.