Monday, July 7, 2025
Home Blog Page 13

மருத்துவம் முதல் மகப்பேறு வரை – இவை இல்லாமல் இனிமேல் வாழ முடியாது! கட்டாயம் எடுக்க வேண்டிய 5 முக்கிய காப்பீடுகள்!

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல — வேலை, உடல் நலம், வருமானம் என அனைத்தும் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடலாம். பல ஊழியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நிறுவனக் காப்பீட்டில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், அது போதுமா?

பெண்கள் முன்னேற்றம்: ஜெயலலிதா ஆட்சியின் தொலைநோக்கு பார்வையும், திமுக அரசின் விளம்பர அரசியலும்! EPS சாடல்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 26ம் தேதி The Hindu ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்(சுருக்கமாக).

யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்ப முடியாது! SIR “யாராக இருந்தாலும்”, கூண்டேற்றட்டப்படுவார்! ஞானசேகரன் வழக்கில் இபிஎஸ் உறுதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திமுக அனுதாபி ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

🌍 உலகிலேயே ஆரோக்கியமான நாடுகள்: இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கு தெரியுமா?

ஆரோக்கியம் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படைத் தூணாகும். உலகின் முன்னணி ஆரோக்கிய நாடுகள் என்பது அதிக ஆயுட்காலம், தரமான சுகாதார வசதிகள், ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை மற்றும் வலுவான பொது சுகாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும்.

சாதனைகளின் உச்சம்: உலக அரங்கில் இந்தியாவின் புதிய வரலாறு! மக்களோடு இணைந்த வளர்ச்சி சாத்தியமாவது எப்போது?

இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் ஒரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அறிவித்தபடி, உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.

பெரிய கோளாறுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சைவ உணவாளர்கள்!

உடலின் சீரான செயல்பாட்டுக்கு மிக முக்கியமான ஒரு ஊட்டச்சத்து விட்டமின் பி12. இது நரம்பியல் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்களின் நலத்துக்குத் தேவையானதோடு மட்டுமல்லாமல், டி.என்.ஏ. உருவாக்கம், செல்களின் வளர்ச்சி, மூளையின் செயல்திறன் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சீன விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்ட புதிய பாக்டீரியா: பூமியில் கண்டிராத அரிய நுண்ணுயிரி – விஞ்ஞானிகள் குழப்பம்!

விண்வெளியில் உயிர்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், பூமியிலோ அல்லது வேறு எங்குமே கண்டிராத ஒரு புதிய நுண்ணுயிரியை (microbe) சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் (Tiangong station) கண்டறிந்தது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பையும், அதே சமயம் சில கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

antalya bayan escort