Thursday, February 19, 2026
Home Blog Page 121

தினமும் 15 முருங்கை இலைகளை சாப்பிட்டால்..? பிரமிக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

முருங்கை செடி அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்றது. முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மாநில கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – கோச்சிங் சென்டர்களை தடை செய்யவும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழக அரசு வடிவமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை (SEP) அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட இந்த சிம்ப்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! Effective remedies for migraine pain!

உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.

முதலமைச்சருக்கு தண்ணீர்காட்டும் தலைமைச் செயலாளர்! பா.ஜ.க.வின் மறைமுக நெருக்கடியால் தவிக்கும் ரங்கசாமி!

புதுச்சேரியில் தலைமைச் செயலாளரின் ஒத்துழைப்பின்மையால், முதலமைச்சர் ரங்கசாமி பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Health Benefits of Apples: Is It Safe for Diabetics? Nutritional Facts & Side Effects!

India produces 2.4 million metric tons of apples annually. There are many apple varieties, including Red Delicious and Tangy Green. The saying “An apple a day keeps the doctor away” is not just a proverb but is backed by the remarkable health benefits of apples. This fruit is rich in essential vitamins, minerals, and antioxidants that contribute to overall well-being.

“ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் டெல்லிக்கு பறந்தீரே!” – ஸ்டாலினின் ‘டெல்லி பயணத்தை’ அம்பலப்படுத்திய EPS!

எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூரில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு! கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி!

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு வருவதையொட்டி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 127 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 85 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

antalya bayan escort