Thursday, February 19, 2026
Home Blog Page 123

ஹவாலா பணம் ரூ.10 கோடி சிக்கியது! நான்கு பேர் கைது! தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு தொடர்பா என விசாரணை?

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய  போலீஸார்  நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு  காரில் இருந்து லாரிக்கு பொருட்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள்! முதலமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும், கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனுஷ், விஜய் சேதுபதி, ஒத்த செருப்புக்கு தேசிய விருது! வேறு யாரெல்லாம் தேர்வு? முழுப்பட்டியல் இதோ!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வாகியுள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறுகிறார்.

பாரம்பரியத்தை மீட்டெடுக்க வழக்கறிஞர் சம்பத் புதிய முயற்சி! தொகுதி முழுவதும் அகல் விளக்கு விநியோகம்! அக இருள் நீங்கி வாழ்வு வளம் பெற வாழ்த்து!

தினமும் வீட்டில் விளக்கேற்ற, மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இதை மனதில் வைத்து புதுச்சேரியில் கலாம் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் வீடுதோறும் அகல் விளக்குகள் வழங்கப்படுகின்றன.

சமையலை சீக்கிரமா முடிக்கணுமா? ஐந்தே நிமிடத்துல பூண்டு மோர் குழம்பை செய்து அசத்துங்க!

மதிய வேளையில் சீக்கிரமா சமையலை முடிக்கனுமா? வீட்டில் தயிரும், பூண்டும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் 5 நிமிடத்தில் குழம்பு செய்யலாம். முக்கியமாக இந்தக் குழம்பு, சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.

வரலாற்றில் பல் மருத்துவம்! 7000 ஆண்டுகளுக்கு முன்பே ரூட் கேனால்(Root Canal) செய்து அசத்தியுள்ள முன்னோர்கள்!

பல் மருத்துவம் என்பது பழமையான மருத்துவத் தொழில்களில் ஒன்றாகும். கி.மு. 7000களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன்கூட காணப்படுகிறது. இருப்பினும்கூட கி.மு  5000  வரை இது ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை. அதன் பின்னரே பல் மற்றும் பற்சிதைவு தொடர்பான தகவல்கள்/பதிவுகள் கிடைத்தன. சமீப காலமாகத்தான், பல்லின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. நவீன பல் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது பல நூறு ஆண்டுகளுக்கான தொடர்ச்சி ஆகும்.

முயல்கள் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப்பாடம்! Rabbit And Frog! நீதிக் கதை!

0

ஒரு காட்டில்  முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த  முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. அவைகளுக்கு அங்கு சுலபமாக சாப்பிட தினமும் உணவு கிடைத்தது. திடீரென்று கோடைக்காலம் வந்தது, வெப்பம் அதிகமானதால் அங்கே பச்சைப் பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.

antalya bayan escort