ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, துணை முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துளை செயலாளர், மாநில திட்ட இயக்குநர் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
குளிக்கும்போது சிறுநீர் கழிக்கலாமா..? அப்படி செய்தால் என்னாகும் தெரியுமா?
நம்மில் பலர் தனிமையில் இருக்கும் போது செய்யும் விஷயங்கள் குறித்து பொது வெளியில் பேச மாட்டோம். அப்படிபட்ட விஷயங்களுள் ஒன்று, குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம். பலரும் இது குறித்து பேசுவதில்லை என்பதற்காக இது யாருக்கும் இல்லாத பழக்கம் என்றாகிவிடாது.
நீங்க தண்ணி அடிப்பீங்களா? 28 நாள் சவாலுக்கு தயாரா..? ஆச்சரியப்பட வைக்கும் ரிசல்ட்!
மதுவை எப்படி, எவ்வளவு, எத்தனை நாட்கள் அருந்தினாலும் கேடுதான். அதிலும் ஆண்களை விட பெண்கள் மதுவால் மிக எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பலரும் தாங்கள் அருந்தும் மது நேரடியாக வயிற்றுக்குள் சென்று அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதாகவே நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், போகிற வழியில் உள்ள உடல் பாகங்களை அது எந்தளவு பாதிக்கிறது என்பது குறித்து அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பி.ஆர். ஏஜென்சிகள் மூலம் அணிக்கு தேர்வாகும் வீரர்கள்..! திறமைக்கு மரியாதை இல்லை என பரபரப்பை பற்ற வைத்த ஹர்ஷா போக்ளே!
இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள்தான் என்று (Public Relations Agencies) குற்றம்சாட்டியுள்ள மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? சாஸ்திரம் சொல்வது என்ன?
காகம் நம் முன்னோர்கள் என்று சொல்லப்படுகிறது. காகங்கள் என்றாலே இந்து மதத்தில் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு பறவையாகும். எந்தப் பறவைக்கும் படையலிட மாட்டார்கள். ஆனால், காகத்திற்கு படையலிடுவார்கள். அப்படிப் போற்றப்படும் காகம் வீட்டிற்கு வருதலால் என்ன பயன்? அது எந்த திசையில் இருந்தால் என்ன நடக்கும்? என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை! நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனிய வேண்டுமென ஈபிஎஸ் காட்டம்!
விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.