(அஸ்வினி, பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1-ம் பாதம்)
முன் கோபமும், அவசர புத்தியும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, 2024-ம் ஆண்டில் நீங்கள் சகல விதத்திலும் யோகங்கள், வசதிகள், வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைந்து இருப்பீர்கள். நல்ல வருமானம், குடும்பத்தில் குதூகலம், தொழில், வியாபாரத்தில் லாபம் என்று 2024-ம் ஆண்டு தூள் கிளப்பி இருக்கும்.
