காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும், ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிற்சாலையில் ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு! தியாகிகள் ஓய்வுதியமும் அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.
கட்டாயத் தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் எவை? வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக வலியுறுத்தல்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் தவிர்த்த பிற கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், அடுத்த ஆண்டில் பத்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட வேண்டும்; அதற்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை சரியான நேரத்தில் எச்சரிக்கும் வகையிலான இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?
தேர்வுகளின் போது மாணவர்கள் காப்பியடிப்பது முறைகேடு. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பல்கலைக்கழகமே தேர்வுக்காக வினாத்தாளை காப்பியடித்தால்…? இப்படியொரு சர்ச்சையில்தான் வேலூரில் இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது.
வரும் 16-ந் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும்! முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு செலுத்த மத்திய அரசு முடிவு!
வரும் 16-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
தன்னாட்சி பெற்றுவிட்டதா பள்ளிக் கல்வித்துறை? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர் கூட்டணி!
இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
