Saturday, February 14, 2026
Home Blog Page 359

SBI-ஐ தொடர்ந்து வட்டியை உயர்த்தும் மற்ற வங்கிகள்! எந்தக் கடனுக்கு EMI அதிகமாகப் போகிறது?

எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரித்துவிட்ட நிலையில், மற்ற வங்கிகளையும் வட்டியை உயர்த்த முடிவுசெய்துள்ளன. பேங்க் ஆஃப் பரோடாவும், ஆக்சிஸ் வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

கள்ளச்சாராயம், சட்டவிரோத பார்களுக்கு ஆதரவு! அமைச்சர் செஞ்சி மஸ்தானை உடனடியாக நீக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்..! கங்கையே சூதகமானால் என்ன செய்வது? என்பதற்கு ஏற்றார்போல், தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

Madras Day 2023! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீனவ கிராமமா சென்னை? வந்தாரை வாழவைக்கும் நகருக்கு 384 வயது!

“தென்னிந்தியாவின் நுழைவாயில்” என்று அழைக்கப்படும் சென்னை நகரத்திற்கு இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தனது பிறந்தநாளை சென்னை தினமாக இந்நகரம் கொண்டாடுகிறது. சென்னையின் பரிணாம வளர்ச்சி, அதன் நெகிழ்ச்சி, தகவமைப்பு மற்றும் பல்வேறு கலாச்சார தாக்கங்கள் சென்னை மாநகரின் பன்முகத் தன்மைக்கு சான்றாக விளங்குகிறது.

கொரோனா 2-வது அலை! கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? தடுப்பூசியில் சிறந்தது கோவாக்சினா? கோவிஷீல்டா?

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

வீஸிங் பிரச்சனை உள்ளவர்கள் வெயில் காலத்தில் பழையசோறு சாப்பிடலாமா? வீஸிங், ஆஸ்துமா கோடையிலும் பிரச்சனை தருவது எதனால்?

வீஸிங், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் பாதாம் பிசின், இளநீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா? கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பழைய சோறு சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு டாக்டர் விகடன் இதழுக்கு திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பதில் அளித்துள்ளார்.

இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படியும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றிலையில் உள்ள டாப் 10 ஆரோக்கிய நன்மைகள்! Health benefits of Vetrilai!

இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது. வெற்றிலை என்றால் முன்னோர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்துக் கொண்டு மெல்லக்கூடிய ஒன்றாக தான் பலரும் அறிந்திருப்போம். இதோடு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளில் வெற்றிலையை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். இதெல்லாம் வெறும் நடைமுறைகளாக மட்டுமல்ல, வெற்றிலையை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.

antalya bayan escort