கொரோனா 2-வது அலை! கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? தடுப்பூசியில் சிறந்தது கோவாக்சினா? கோவிஷீல்டா?

0
19

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

வேல்ஸ் மீடியாவுக்கு அவர் அளித்த தொலைபேசிப் பேட்டியில்,  கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான 5 வழிமுறைகளைக் கூறியுள்ளார். 2-வது அலை தொடங்கியுள்ள நேரம் தேர்தல் காலமாக இருப்பதால், அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?, தடுப்பூசியில் சிறந்தது கோவாக்சினா? கோவிஷீல்டா? என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்திருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry