Saturday, February 14, 2026
Home Blog Page 364

சமக்ர சிக்ஷா திட்டத்தில் பணியாற்றுவோருக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும்! முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம், நீட் தேர்வு, பிஎம்ஸ்ரீ பள்ளி, எல்லாவற்றையும் எதிர்ப்பதோடு மட்டுமன்றி, WE REJECT NEP 2020 என கொள்கை ரீதியாக எதிர்த்து போராடி வருகிறோம்.

ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானத்தை விற்றுவிட்டது மோடி அரசு! ஏர் இந்தியா விற்பனை விவகாரத்தில் கிருஷ்ணசாமி கொந்தளிப்பு!

140 கோடி மக்களை நிர்வகிக்கும் அரசால், 130 விமானங்களை நிர்வகிக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிவிற்கப்பட்டது ஏர் இந்தியா விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான் என்று விமர்சித்துள்ளார்.

இதுவாங்க கூட்டணி தர்மம்! திமுகவின் சாதி ஆதிக்கம்! முதல்வரையே மதிக்கல! குமுறும் கம்யூனிஸ்ட் தோழர்!

திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக வார்டு உறுப்பினர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் கலாராணி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

இரத்த ஓட்டம் என்பது உடல் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்வது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது, கழிவுப்பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. இரத்த ஓட்டத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே அதனை மேம்படுத்தும் 6 பானங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

விவசாயிகள் கவனத்திற்கு! நெல் சாகுபடியில் புரட்சி! தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு! ‘குறைந்த நீர், அதிக மகசூல்’!

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயத்திற்குப் பயன்படும் தண்ணீரில் 70% முதல் 80% வரை நெல் சாகுபடிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. நாம் உண்ணும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஏன் தினமும் சீரகம்-மஞ்சள் பானத்துடன் உங்களது நாளை தொடங்க வேண்டும்..? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்காம இருக்காதீங்க..!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு தினமும் காலை மஞ்சள் – சீரகம் கலந்த நீரை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

வெப் சீரிஸ் ஆகிறது ’குற்றப்பரம்பரை’! பாலா, பாரதிராஜா இயக்கவில்லை! இவர்தான் டைரக்டரா?

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவல், வெப் சீரிஸாக தயாராகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

antalya bayan escort