நீட் தேர்வை ஒழிக்க திமுகவிற்கு வாக்களியுங்கள், திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று திமுக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வாக்குறுதி அளித்தபடி நீட் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நாடகமாடி வருகின்றனர். இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பதவி ராஜினாமா! பாஜக-வில் இணைய ஆயத்தம்! காங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்!
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம், அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆரோக்கிய ரகசியம்: சௌனாவா? வெந்நீர்த் தொட்டியா? – உடலியல் ஆய்வின் அதிர்ச்சி தகவல்!
ஒரு கடுமையான வேலை நாளின் முடிவில், அல்லது தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு, வெந்நீரில் மூழ்குவது, அல்லது சௌனாவில் அமர்வது – இரண்டும் மனதிற்கும் உடலுக்கும் ஆறுதல் தரும் அனுபவம். ஆனால், இந்த இரண்டு வெப்ப சிகிச்சைகளில் எது உங்கள் உடலுக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்ற கேள்விக்கு சமீபத்திய உடலியல் ஆய்வு புதிய பதிலை அளிக்கிறது.
ஜிம் போகாமலேயே தொப்பையை குறைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!
இளவயதினர் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இருக்கும் பொதுவான சிக்கலாக மாறி இருக்கிறது பெல்லி ஃபேட் எனப்படும் தொப்பை. வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக இளம்வயதினரிடையே தொப்பை போடுவது அதிகமாகிறது. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் வேலை செய்து வருவதன் காரணமாக தொப்பை உண்டாகி அவதிப்படுபவர்கள் பலர்.
அதிகரிக்கும் போதைக்கலாச்சாரம்! 30ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைக்கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
