ஹிஜாப் பிரச்சனையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது! கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் சூழல்!
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தியது.
விரைவில் ஸ்மார்ட்போனுக்கு மூடுவிழா..! புரட்சி செய்ய வருகிறது ஏ.ஐ. தொழில்நுட்பத்திலான புதிய சாதனம்!
தொலைபேசிகள் உலகத் தகவல் தொடர்பு முறையையே புரட்டிப் போட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். டெலிபோனில் ஆரம்பித்த இந்த பயணம், பட்டன் போன்கள், ஸ்மார்ட் போன்கள் என இன்று நம் கைகளில் உலகத்தையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
