Sunday, February 15, 2026
Home Blog Page 38

தினமும் மஞ்சள்-இஞ்சி டீ – 7 அற்புதப் பலன்கள்! ஆரோக்கியத்தின் பவர்ஹவுஸ்!

மஞ்சள் நீண்ட காலமாக ஆடைக்குச் சாயம் ஏற்றவும், சமையலில் சுவைக்காகவும், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆரோக்கியப் பலன்கள் அனைத்தும் மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற செயலில் உள்ள மூலப்பொருளில் இருந்துதான் கிடைக்கின்றன. குர்குமின் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகளைச் செய்யும் என்று பல கூற்றுகள் இருந்தாலும், அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட 7 முக்கியப் பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

மா இலைகளில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ இரகசியங்கள்! படித்துப் பாருங்க, அசந்துபோவீங்க..!

கோடைக்காலம் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் தான். மாம்பழங்கள் ஒரு பக்கம் என்றால், மா இலைகள் ஆன்மிகம் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் பயன்படுகிறது. மா இலைகளும் உண்ணக்கூடியவைதான்.

வாழைத்தண்டு சட்னி! சிறுநீரகம் தொடங்கி பல உறுப்புகள் பாதுகாப்பாக இருக்க உதவும்…!

பெரும்பாலான வீடுகளில் பிரதான காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திதான். அவற்றுக்கு சுவையான சைடிஷ் செய்வதுதான் இல்லதரிசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். குட்டீஸ்கள் மற்றும் வீட்டு ஆண்களுக்கு பிடித்ததுபோல தினமும் புதுப்புது சட்னிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள்! பட்டியல் இதோ..!

கோடை வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மண் இழந்த கதைகள் – 1. கேரளத்தால் ‘தேவிகுளம்’ பறிக்கப்பட்ட கொடுங்கதை!

தேவிகுளம் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்கும் தமிழர்கள் வெறும் 26 விழுக்காடுதான், மற்ற 46 விழுக்காடு தமிழர்கள், தினசரி வந்து போகக்கூடிய கூலிக்காரர்களே என்று, மொழி வழி பிரிவினை கமிட்டியிடம், கே. எம். பணிக்கர் முன்வைத்த வாதம் எத்தனை போலியானது என்பதை இன்று அம்பலப்படுத்துகிறேன்.

ஆசிரியர்களின் குரல் அமைச்சருக்குக் கேட்கவில்லையா? SCERT இயக்ககம் ரகசியத் திட்டத்துடன் செயல்படுகிறது! ஐபெட்டோ விமர்சனம்!

“நாடு முழுவதும் எழுப்பப்பட்ட ஆசிரியர்களின் இதயக்குமுறல்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு செவி வழியாவது செய்தி கிடைத்ததா? நீதிமன்றத்தில் எங்களுக்காக மூத்த வழக்கறிஞர்களையும் விஞ்சுகிற வகையில் வாதாடிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மௌனம் சாதிப்பது ஏன் என்றே தெரியவில்லை?” என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு! தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரிக்கை!

பிரபல நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

antalya bayan escort