கல்வி என்பது வாழ்க்கையில் கற்றுக்கொள்வதற்கும், சம்பாதிப்பதற்குமான ஒரு ஊடகம். இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள். ஏனெனில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள்! பட்டியல் இதோ..!
கோடை வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
புகைப்பிடிப்பதை நிறுத்த முடியலையா..? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ செய்து பாருங்க..!
புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்துவதற்கான அடித்தளம் உங்கள் மன உறுதியில் தான் உள்ளது. புகைப்பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். சிகரெட் அல்லது பீடி பிடிப்பதை நிறுத்துவது என்ற முடிவை எடுத்தவுடன், அதில் உறுதியாக இருங்கள், இந்த பயணத்தை ஏன் தொடங்கினீர்கள் என்பதை நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இது புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர உதவும்.
Quit Smoking Naturally: Tips & Strategies for a Smoke-Free Life!
Smoking is a tough habit to kick. The nicotine addiction, the ingrained routines, and the social associations all contribute to the challenge. But it is possible to quit, and you don’t necessarily need harsh medications or expensive treatments. Many people have successfully quit smoking naturally, and you can too! This article provides a range of proven strategies to help you on your journey to a smoke-free life.
அண்டை மாநிலங்களுக்கு களவுபோகும் நீர் ஆதாரம்! உறிஞ்சும் கார்ப்பரேட்டுகள்! உலுக்கும் உண்மை! உலக தண்ணீர் தினம்!
3.45 Mins : ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடி வருகிறோம். 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா. சபை மாநாட்டில் “உலக தண்ணீர் தினம்” முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் 1993 முதல், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ந் தேதி “உலக தண்ணீர் தினம்” கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் தான் உலக தண்ணீர் தினத்தின் பிரதான நோக்கமாகும்.
ஏன் தினமும் சீரகம்-மஞ்சள் பானத்துடன் உங்களது நாளை தொடங்க வேண்டும்..? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்காம இருக்காதீங்க..!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு தினமும் காலை மஞ்சள் – சீரகம் கலந்த நீரை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
