Sunday, February 15, 2026
Home Blog Page 47

Boost Digestion & Weight Loss: Start Your Day with Cumin-Turmeric Water!

In today’s fast-paced world, prioritising our health can often take a backseat. But what if you could incorporate a simple, powerful ritual into your morning routine that offers a wealth of health benefits? This potent elixir, rooted in Ayurvedic traditions, is gaining popularity for its impressive ability to boost overall well-being. Let’s explore why you should consider making it a staple in your day.

கிழிந்தது திமுகவின் சமூகநீதி முகமூடி! திமுக அரசுக்கு சமூகநீதியில் அக்கறை இல்லை என்பது அம்பலம்! பாமக குற்றச்சாட்டு!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

ரோட்டுக்கடை வெங்காய சட்னி..! அவளோ ருசியா இருக்க இதுதான் காரணம்..! ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்!

இட்லி தோசைக்கு வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஸ்பெஷலாக, இதுவரை நீங்கள் வீட்டில் செய்திராத ஒரு சட்னியை செய்யலாமா? ரோட்டுக்கடை வெங்காய சட்னி ரெசிபியை செய்து பாருங்க.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வாழை இலை! பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட வாழை இலையின் ஆரோக்கிய ரகசியங்கள்!

சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகள் தான் நமது தட்டுகளாகிவிட்டன. சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில், வாழை இலையில் சூடான அரிசி சாதம் சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

Banana Leaves: Unveiling the Cancer-Fighting, Bacteria-Busting Health Secrets

The humble banana leaf, often relegated to the role of food wrapper or serving platter, holds a treasure trove of health benefits that have been recognised in traditional medicine for centuries. Beyond its versatility in culinary applications, research is now uncovering the potential of banana leaves to reduce cancer risk and combat harmful bacteria. Let’s delve into the fascinating health secrets hidden within this readily available natural resource.

பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து..! எத்தனை நாட்களுக்கு ஸ்பாஞ்சை பயன்படுத்தலாம்?

நாம் சமையல் செய்த பாத்திரங்களை கழுவ ஸ்க்ரப்பர்கள் அல்லது ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. எந்த வகையான மோசமான சூழலிலும் பல வகை பாக்டீரியாக்களுக்கு வசிக்கத் தெரியும். இதுபோன்ற பாக்டீரியாக்கள் வசிக்கத்தக்க பிரதான இடமாக சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகள் இருக்கின்றன.

antalya bayan escort