சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் ஒருசேர வழங்கும் யோகக்கலை, காலத்தால் அழியாத பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாகும். இந்த நாளில் யோகாவின் முக்கியத்துவத்தையும், அது நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்திப்பது அவசியமாகிறது.
ஓலா, ஏதர்-க்கு டஃப் கொடுக்க வருகிறது ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக்! ஒரே மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ்! விலை இவ்வளவு குறைவா?
ஸ்கூட்டர் பிரிவில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் ஜுலை மாதம் ஆக்டிவா இ-ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் இன்றுவரை மிகவும் சக்திவாய்ந்த வரம்பைக் கொண்டிருக்கும் என தெரிகிறது.
சுகர் பேஷன்ட்ஸ் இந்த பழங்களை சாப்பிடலாம்! இந்த பட்டியலை குறித்து வையுங்க!
நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. உடலுக்கு தேவையான பல பணிகளைச் செய்ய குளுக்கோஸ் தேவைப்படுகிறது. அதேநேரம், குளுக்கோஸ் இல்லாத செல்களில் சுவாசம் மற்றும் வளர்ச்சி போன்ற அடிப்படை செயல்பாடுகள் நடைபெறாது. குளுக்கோஸை செல்களுக்குள் அனுமதிக்கும் பங்கு இன்சுலின் என்ற ஹார்மோனால் மேற்கொள்ளப்படுகிறது.
June Month Rasi Palan | ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..? 12 ராசிகளுக்கான பலன்கள்..!
ஜூன் மாதத்தில் புதன் பகவான் மிதுனம் மற்றும் கடகம் ராசிகளிலும், செவ்வாய் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். அதே போல ஜூன் 15ல் சூரியன் மிதுனத்திலும், சுக்கிரன் ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இப்படி இந்த கிரகப் பெயர்ச்சிகளாலும், கிரக சேர்க்கைகளாலும் சில ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்.
சசிகலாவை குற்றம் சுமத்தும் ஆறுமுகசாமி ஆணையம்! ஜெ.வைக் காப்பாற்றியிருக்க முடியும்! பரபரப்புத் தகவல்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை சந்தேகிப்பதாக ஆணையம் கூறியுள்ளது.
பாஜக மீது அதிமுக சரமாரி விமர்சனம்! பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு!
காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
